செம்சுடர் வெள்ளம் திசை திசை
தெவிட்ட வரை உறக் கேதக்குட்டம்
கையற ஓங்கி இருமுச் சமயத்து
ஒரு பேய்த்தேரினை நீர் நசை
தரவரும் நெடும்
கண் மான் கணம்
தவப் பெரு வாயிடைப் பருகி
தளர்வொடும் அவப் பெரும் த���பம்
நீங்காது அசைந்தன ஆயிடை வானப்பேர் யாற்று
திருவாசகம் 🙏
திருச்சிற்றம்பலம் 🙏
நாட்டில் அரசியல் வாதிகளும்
பணம் உள்வனும் இப்படி அயோக்கியதனம் தான் பன்னுவானுகள் போல நாடு நாசமாக போகுது இந்தாஅரசும் கேட்க்காது காவல் துறையும் ஒன்றும்
விசாரனை என்ற பெயரில் ஒரு நாடகம் நடத்திவிட்டு போய்டும் நீதிமன்றம் கேட்க்கவே வேண்டாம்
கைகடிகாரம் கட்டும் அம்பாள்
#திருநெல்வேலி மாவட்டத்தில்
உள்ள ஆழ்வா���்குறிச்சி அருகே
உள்ள சிவசைலம் பரமல்யாணி
உடனுறை சிவசைலநாதர் திருக்கோவிலில் அம்பிகைக்கு
அலங்காரம் செய்யும் போது இடது
கரத்தில் தங்க கைகடிகாரம்
சார்த்துகிறார்கள்
இதை யாரேனும் நேரில் கண்டுரசித்ததுண்டா?திருநெல்வேலி மக்கா?