தமிழ்நாட்டு மக்களில் 65 சதவீத வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழக அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தோம்.
தூய சக்தி என்று சொல்லி மக்களை ஏமாற்றிய ஆளுங்கட்சி குதிரை பேரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு வருகிறது. மேலும், மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முயற்சிக்காமல், பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது.
இதனால், வாக்களித்த மக்களின் நம்பிக்கையையும் கூட இந்த புதிய அரசு இழந்து வருகிறது என்பது வெளிப்படை.
மக்கள் தீர்ப்பால் பதவி நாற்காலி கிடைக்காத காரணத்தால், 'sofa' அரசியலை அரங்கேற்றும் த.வெ.க. அரசின் மீது பெரும்பான்மை மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்ற உணர்வை சட்டப்பேரவையில் பிரதிபலித்து உரையாற்றினோம்.
Time to apologise to 'vadakkans' for laughing at them all these days. Vijay has shown us how many 'tamil vadakkans' are in our state and broken our superiority complex.
Hello @IamSanjuSamson. Yellow suits you. And now you suit Yellow as well. A wicket keeper batter from Chennai guiding team to a win, we all have seen that before. Well played @ChennaiIPL on a comprehensive win guided by our very own Chetta and @AHosein21
தவெக நிக்கிற 233 தொகுதியில எந்த தொகுதியில & மாவட்டத்துல தவெக குறைவான வாக்கு வாங்குதோ அந்த தொகுதிய & மாவட்டத்த உடனடியா அறிவு சார்ந்த தொகுதியா & மாவட்டமா அறிவிக்கும்படி கேட்டு கொள்கிறோம் ஐயா @mkstalin 🙏..