உலை பொங்க,
உள்ளம் பொங்க,
ஊரெல்லாம் வளமை
ஊற்றெடுக்க நன்றி பாராட்டும் தருணமிது
உழவுக்கு நன்றி,
உழவனுக்கு நன்றி,
கதிரவனுக்கு நன்றி
இன்பமே பொங்கி வழியட்டும்
இல்லங்களிலிலும், இதயங்களிலும்!
தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும்
#தமிழ்ப்_புத்தாண்டு
மற்றும் #தமிழர்_திருநாள்
நல் வாழ்த்துகள்.
வரலாற்றுப் பெருமைகள் வாய்ந்த தமிழ்தேசிய இனத்தின் உயிராக, உணர்வாக, அறிவாக, ஆற்றலாக, முக��ாக, முகவரியாக விளங்குகிற
#தேசியத்தலைவர்_மேதகு_வே_பிரபாகரன் அவர்களது #69_அகவை_தின வாழ்த்துகள�� பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்...
#தமிழினத்தலைவர்69
மார்வாடி சேட்டுகள் செல்வ செழிப்போடு இருப்பதற்கு காரணம் திராவிட முன்னேற்ற கழகம்(திமுக) தான்.. மார்வாடி சேட்டுகளும் இம் மண்ணின் மைந்தர்களே- சேகர்பாபு காரு
ஆடு, மாடு பண்ணை வளர்ப்பு தற்சார்பு பொருளாதாரம் #சீமான் பேசும் போது கேலி கிண்டல் செய்த ,திமுக கொத்தடிமைகளே இந்த காணொளியை ஒரு மூன்று நிமிடம் பாருங்கள்..
#விவசாயி#நாம்தமிழர்#சீமான்
எல்லா வளங்களையும், நீராதாரங்களையும்
தமிழ்நாட்டில் இருந்த 136 ஆறுகளையும் தின்று செரித்து ஏப்பம்விட்டது
#திமுக#அதிமுக என்று இரு திராவிட கட்சிகள்தான்!
- ராசீவ் காந்தி,
(திமுக மாணவரணித் தலைவர்)
காங்கிரசை எதிர்ப்பது போல நடித்து மக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என பேசும் திமுகவின் மயிலாடுதுறை மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன்
காவிரி விவகாரத்தில் தன் கருணாநிதி தனத்தை காட்ட முடிவு செய்து களம் காண வருகிறது நாடக திமுக !
முழுக்காணொளி :
https://t.co/Cp7OiGQ1OQ