என்னடா #ரூட்_மாஃபியா சொல்லி கொடுத்தத தெளிவா பேசுற
புகழ் பாடி பொறுக்கி தின்றது தவறு இல்லை ஆனால் கடவுளுக்கு இணையாக மனிதனை ஒப்பிடுவது அநாகரீகமானது
#முருகன்_ஒருவனே_முதல்வனும்_அவனே ❣️
முப்பாட்டன் முருகனுடன் முதல்வரை ஒப்பிட்டு பாடி எத்தனையோ தலைவர்கள் இயல் இசை நாடக மன்ற தலைவர்களா பதவியில் இருந்தவர்கள் யாரும் செய்யாத அரசியலை புஷ்பவனம் குப்புசாமி செய்திருக்கிறார்
இவர்க்கு இத்தனை ஆண்டுகளா ஏன் எந்த பொறுப்பும் வழங்கப்படாம இருந்ததற்கான நியாயத்தை அவரே உணர்த்திட்டார்!
மு கா முத்து மரணத்துக்கு , ஸ்டாலின் வீடு தேடி அண்ணன் சீமான் போன போது ஒப்பாரி வைத்தவர்கள், இன்று ஜோசப் விஜய் சுகனிய காந்தி புத்தக வெளியீடு விழாவில் கலந்து கொண்டுள்ளார் அது பற்றி பேசி உள்ளார்களா?
சில யூடியூப்பர்கள் தங்கள் அடையாளத்திற்காகவும், பாதுகாப்புக்காகவும் நாம் தமிழர் ஆதரவு போல காட்டிக்கொண்டு கொஞ்சம் வளர்ந்ததும் அந்த அடையாளத்தை வைத்து நாம் தமிழருக்கு எதிராக திரும்பி பணம் சம்பாதிக்கிறார்கள் - அண்ணன் சல்மான் ஆதங்கம் 👇