என் சமுதாய பிரச்சினைக்கு குரல் எழுப்புனா என்னை சாதி வெறியன் என்பான்.. தலித் சமூகத்தை சேர்ந்தவர் அவர்களுக்கு குரல் எழுப்பவில்லை என்றால் அவர்களை தலித் சமூகமே இல்லை என்பான்.. என்னடா முரண் இது..
சாதி இல்லைன்னும், சாதி ஒழிப்போம்னு சொல்லிட்டு, உன் சாதி அமைச்சர் உனக்கு மட்டும் குரல் எழுப்பலன்னு புலம்பற.. அவர் எனக்கும் அமைச்சர் தான்.. பொதுவாக தான் பேசுவார்..
வீசும் காற்றில் விசம் பரவட்டும் தோழர்..
என் தலைவர் மாநாடு நடத்த கொடுத்த இடத்தையே galaxy மாதிரி ஆக்கிவிட்டார் .தமிழ் நாட்டையே கையில் கொடுத்தால் இதே போல் மாற்றி உலக நாடுகளையே பிரமிக்க வைத்து விடுவார். ❤️❤️
Presenting my hero THE @actorvijay na the way you have been longing to see for ages! Here is #TheGoatTrailer like never before 🔥🔥
Tamil ▶️ : https://t.co/4tSwVsqBAp
Telugu ▶️ : https://t.co/bHzhbYaj1k
Hindi ▶️ : https://t.co/TPRMpsNwT4
#TheGreatestOfAllTime
#ThalapathyIsTheGOAT
#aVPhero
#GOATfromSep5