@mari_selvaraj na. Nallavana irunga but rmba irunthudathinga. Recent rumour(upcoming film).
Apdiye unga Director kita #ezhukadalezhumalai epa release pandratha Irukaru nu sluga na.
Na @mari_selvaraj unga Ram sir oda #EzhukadalEzhumalai movie ah knjm sikiram release pana soluga na!! Evlo varsham tha wait pandrathu..
Ipadiku"Cinema(a deep) lover.
@thirumaofficial தூய்மைப்பணியாளர்களுக்கு அரசு வேலை வேண்டாம் என்றால், அவர்கள் அடுத்து தனியாரிடம் மாற்றப்பட்டு அங்கும் அதே வேலையைத்தானே செய்யப்பொகிறார்கள்!! அதற்க்கு என்ன பதில் வைத்துள்ளீர்கள்.
@Mr_GK_Tamil நம்ம அண்டத்துல இவ்ளோ பெரிய இடம் உருவாக பெரு வெடிப்பு காரணம் னு சொல்ரோம்.ஆனா பெருவெடிப்பக்கு ஒரு இடம் தெவைப்பட்டிருக்கும்ல. அந்த இடத்த யார் நமக்கு குடுத்தது?எந்த உருவாக்கமும் இல்லாமல் தானாக ஒரு வெற்றிடம் எப்படி உருவாயிருக்கும்?
#AskMrGK
காதல் தோல்வியோ , மனைவியுடன் சிக்கலோ , வேலையில் பிரச்சனையோ எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள். இவ்வுலகம் ஏறி மிதித்து விட்டு போகுமே தவிர ஆறுதல் சொல்லாது. செருப்பை போட்டுக் கொண்டு கடமையை செய்ய கிளம்பி விடுங்கள்.
@Mr_GK_Tamil நம்ம அண்டத்துல இவ்ளோ பெரிய இடம் உருவாக பெரு வெடிப்பு காரணம் னு சொல்ரோம்.ஆனா பெருவெடிப்பக்கு ஒரு இடம் தெவைப்பட்டிருக்கும்ல. அந்த இடத்த யார் நமக்கு குடுத்தது?எந்த உருவாக்கமும் இல்லாமல் தானாக ஒரு வெற்றிடம் எப்படி உருவாயிருக்கும்?
#AskMrGK
@rparthiepan na, your movie Teenz
Inspired me into Astronomy. Really waiting for what you cooked in part 2.
Loved : climax bgm remembered me "Making of water🎶 from movie :The Martian.
Waiting for Part-2.
Introverts want a simple life. No chaos. No crowds. No parties. But a life full of meaning. Living away in solitude. Two friends. A loving partner. Deep conversations. Exploring life. Exploring themselves. Having adventures. And a life's purpose. A simple peaceful life.