https://t.co/0QNYFny8dp
தமிழ்நாட்டில் கொரோனா இதுவரை நுழையாத மலைக் கிராமங்கள். யாரும் முக்கவசம், கிருமிநாசினி, கையுறை என்று எதையும் இதுவரை உபயோகித்ததில்லை.
அப்படி அந்த ஆச்சர்யமான அதிசய கிராமங்கள் எங்குள்ளன?
#coronavirus#CoronaSecondWave#paperplanetamil#COVID19
#BREAKING | தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்
- வானிலை ஆய்வு மையம் தகவல்
Subscribe - https://t.co/zYQD9HHJeO
#NivarCyclone | #Nivar | #NivarCycloneUpdate
13 மாவட்டங்களுக்கு நாளை அரசு விடுமுறை அறிவிப்பு.
தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திர பிரதேசம் ஆகியவற்றில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
Subscribe - https://t.co/zYQD9HHJeO
வங்க கடலில் புதிதாக உருவாகியுள்ள நிவர் புயல், புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் மரக்காணம் அருகே கரையை கடக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
புயல் தற்போது 14 கி.மீ வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.
புயலை கடக்கும் போது மணிக்கு 110 கி.மீ வேகத்தில் இருந்து 120 கி.மீ வேகம் வரை காற்றின் வேகம் இருக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நிவர் புயல் கரையைக் கடப்பதால், புதன்கிழமையன்று தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
Facebook இன் புதிய மாற்றம் - “from FACEBOOK” branding will appear at the bottom of the Instagram login screen and settings menu.
Subscribe: https://t.co/k60DnicQAS
#Facebook#Trending