UTOPIA vs DYSTOPIA?
“எப்படிப்பட்ட தமிழ்நாட்டை நாம் உருவாக்க வேண்டும்?” என்ற எதிர்காலக் கனவு.
“நாம் விரும்பாத ஒரு அரசியல் மற்றும் சமூக சூழலை நோக்கி சென்று கொண்டிருக்கிறோமா?” என்ற அச்சம்.இதுதான் Utopia vs Dystopia என்ற விவாதத்தின் மையக் கேள்வி.
#Vijay#Udhayanidhi
கோவை மாணவன் மரணத்தில் உண்மை வெளி வராது ?
ஏனென்றால் அது அரசியல் ஆகிவிட்டது சமூகம் மிகப்பெரிய ஆபத்தில் உள்ளது ஆளும் கட்சி எதிர்க்கட்சl அரசியல் செய்வதை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வமாக செயல்படுங்கள்
#DMK#kovai#tvk#PoliticalNews#lifestyle#vijaythalapathy#BJPNEWS
திமுக “தொகுதி மறுவரையறை வேண்டாம்” எதிர்க்கிறது; ஆனால் இறுதி மசோதா என்ன சொல்கிறது என்பதைப் பார்த்துவிட்டு நாடாளுமன்றத்தில் தனது இறுதி நிலைப்பாட்டை தீர்மானிப்போம் என்கிறது.மறுவரையறை தொகுதி எல்லைகளை மட்டுமல்ல அரசியல் எல்லைகளை மாற்றப் போகிறது @arivalayam@BJP4TamilNadu@TVKPartyHQ
கேரளாவை சேர்ந்த ஆல்வின் என்பவர் எடுத்த இந்த வீடியோவில் பிறந்த குழந்தை முதல் 100 வயதான முதியவர் வரை காட்சிபடுத்தியுள்ளார்.
இதற்காக கிட்டத்தட்ட 200 கிமீகளுக்கு மேல் நடந்து,500 நபர்களுக்கு மேல் சந்தித்து, பல கஷ்டங்களையும் அவமானங்களையும் கடந்துதான் இதைப் பதிவு செய்ய முடிந்ததாக
நானும் மரமனேன் அண்ணனின் தோட்டத்தில், நாளும் வளர்கிறேன் அவரது ஊட்டத்தில், நாளை இந்த நாடும் உனதாகும் உன் அன்பின் உச்சத்தில். 💪🏿💪🏿👍🏻❤️❤️
மகிழ்ந்து இருங்கணே..
Happy birthday 🎂 💐💐💐
@kaaliactor