@chennaipolice_ சினிமாவில் கொலை, கொள்ளை காட்சிகளை தவிர்க்க வேண்டும். மதுபார்களை மூடிவிட்டு 24 மணிநேரம் விர���ம்பிய மது கிடைக்கவழி செய்ய வேண்டும். வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவேண்டும். சமூக அக்கறை இல்லாத அரசியல்வாதிகளும் ஊழலும் சமூகத்தின் சாபக்கேடு... பள்ளியில் தனிமனித ஒழுக்கம் கற்பிக்க வேண்டும்.
@srimathimech7@charulatha16544 என் நண்பருக்கு அந்த பிரச்சினை இருந்து... அவரே டாக்டரிடம் சென்று சரி செய்து கொண்டார்... ஒரு நாள் போதும்... அறுவை சிகிச்சை செய்வார்கள்...