திமுக வேட்பாளர் நேர்காணலில் பொதுப்பிரிவினரை உட்காரவைத்து நேர்காணல் செய்ததும், தனி தொகுதியில் வேட்பாளர்களைநிர்க்கவைத்தும் நேர்காணல் நடத்திய நிகழ்வு அம்பலமானதும் அதை சரிக்கட்டும் நாடகமாக உதயநிதியை நிர்க்கவைத்து நேர்காணல் செய்வது திமுகவின் சமூகநீதி நாடகம்.இதைமக்கள் புரிந்துள்ளார்கள்
ஒரு ஏழை இளைஞர் பிரதமரிடம் சரிக்குநிகர் என்று தன்னுடைய நண்பர்களிடம் பேசுவதுபோல கைநீடி பேசுகிறார் கடைசியாக காலில் விழ முயற்சி செய்கிற போது அதை தடுத்து அவரை கட்டி அனைத்து பாராட்டுகிறார் நமது பிரதமர் என்பதில் பெருமிதம் கொள்வோம். #TNWelcomesModi