கொரோனா லீவ்ல நான் ஒன்னு நினைச்சுப்பார்த்தேன் இது உண்மையானு சொல்லுங்க....தோனி ரசிகரா இருந்தா அவங்க கண்டிப்பா விஜய் ரசிகராதான் இருப்பாங்க. இதற்கு உங்கள் கருத்து என்ன?
@actorvijay@msdhoni
இப்பொழுது நடக்கப்போகும் Ipl சீசனில் #Csk அணி ஆட்டங்களில் cheer girl க்கு பதிலாக தமிழ்நாட்டின் கலாச்சாரமான கரகாட்டம்,பரதநாட்டியம்,மயிலாட்டம்,ஒயிலாட்டம் போன்ற கலைகளை நடத்த வேண்டும் இதற்கு தமிழ் புலவர் @harbhajan_singh உதவி செய்யவேண்டும்.
@ImRaina@ChennaiIPL@msdhoni @msdfansoffici