Bhishmar 2026
தொலைந்துபோன காதலியின் நினைவில் வாடும் முருகனைச் சுற்றி அமைகிறது. பாலக்காட்டில் அரவிந்தன் என்ற அந்நியரை அவன் சந்திக்கும் இரவில் அவனது வாழ்க்கை திருப்பத்தைச் சந்திக்கிறது; இது நகைச்சுவையும் அதிரடிச் சம்பவங்களும் நிறைந்த நிகழ்வுகளாக அமைகிறது.
ஒரு மணி நேரம் டைம் போறதே தெரியாத சூப்பர் படம்...ஏற்கனவே இந்த படத்தை சொல்லிருக்க.. இருந்தாலும் இங்க ஒருவாட்டி சொல்ற..
படத்துல ஒரு வீட்டுக்கு யாருமே வாடகைக்கு வரல..
இதனால அந்த House Owner கணவன் மனைவிக்குள்ள வாக்குவாதம் வருது..
அப்போதான் ரெண்டு பசங்க வீடு வேணும்னு சொல்லிட்டு வராங்க..
கணவனுக்கு தெரிஞ்ச இந்தவாட்டியும் வாடகைக்கு ஆட்கள் வரமாட்டாங்க னு மனைவியே அவங்களுக்கு வீடு காமிக்குறாங்க..
கடைசில கணவருக்கு எதிர்பாக்காத சஸ்பென்ஸ் வரும் படத்துல..