#WATCH | "கள்ளக்குறிச்சி ஆட்சியரிடம் தமிழ்நாடு அரசு மன்னிப்புக் கேட்கணும். எதுக்காக இதை மறைக்குறீங்க? அருள் விக்னேஷை ஏன் பாதுகாக்குறீங்க?" -பாலபாரதி
தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை கைது செய்யக் கோரி சென்னையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்.
#SunNews | #ArulVignesh | #Vijay