"காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்" என்ற பாரதியாரின் கவிதையை நினைவு கூர்ந்து உரையாற்றினார் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள்
@narendramodi
9 நாடுகள் ஒரு தமிழனை பார்த்து அஞ்சினார்கள் என வரலாற்றில் எழுத வைத்தவர்!
தமிழன்டா எந்நாளும்.. சொன்னாலே திமிர் ஏறும்.. மாவீரன் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த��ாள் வணங்குகிறேன் 🙏
வரலாற்றில் சிலரால் மட்டுமே இடம் பெற முடிகிறது.
வரலாறும் சிலரால் மட்டுமே எழுதவும் மாற்றியமைக்கவும் படுகிறது.
மாவீரருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் உங்களை வணங்குகிறோம் இந்நன்னாளில்.
#தமிழின_தலைவர்#மாவ���ரர்
இராஜாகண்ணுவின் நீதிக்காக குரல் கொடுத்து நீதி கேட்ட மக்களை தற்பொழுது அவரின் கதையிலையே தங்கள் ஊர் மக்களை தவறாக காட்சி படுத்தியதற்கு எதிராக நீதி கேட்டு போராடவைத்த அவல நிலை 🙄
*அநீதிக்கு எதிராக வழங்கப்படும் நீதியும் வன்முறைதான்
@draramadoss@drramadoss
👉 நடைபயணத்தில் தொடங்கிய பயணம்....💯
இந்த 83 வயதிலும் தொடர்கிறது....இந்த ஊமை ஜனங���களுக்காக...❤️💯
#ஆளுமை அல்ல....😊
பல ஆளுமைகளை உருவாக்கிய ஆலமரம்...💯❤️😊
#திண்டிவனத்தார்😊❤️
எந்த முகத்தை வைத்துக்கொண்டு அந்த ஜட்ஜய்யா நீதி வாங்கி கொடுத்ததாக சேனல் சேனலாக போய் உட்கார்ந்து கொண்டு புளங்காகிதம் அடைகிறார்?
இடையில் வன்னியர்களையும் அன்புமணியையும் வசைபாடுவது வேறு