தேர்தல் அறிக்கையில் மட்டும் பூரணம் மதுவிலக்கு அமல்படுத்துவோம் என்று கூறிவிட்டு தற்போது 500 கடைகளை மட்டும் மூடுவது ஏற்புடையதல்ல விரைவில் பூரணம் மதுவிலக்கை அமல்படுத்த புரட்சி பாரதம் கட்சி வலியுறுத்தல் @CMOTamilnadu#TASMAC
நேபால் பொக்கோரா மாநிலத்தில், நடைபெற்ற சீனியர் மகளிர் சிலம்பம்போட்டியில் இந்திய நாட்டிற்கு தங்கப்பதக்கம் பெற்றுதந்த சகோதரி கா.காயத்ரி அவர்கள், தங்கள் தந்தையுடன் இன்று என்னை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றார். சகோதரிக்கு என் மனமாற்ந்த வாழ்த்துக்களை கூறினேன்.
நமது மாண்புமிகு பிரதமரின் தாயார் திருமதி ஹிராபா மோடி இன்று அதிகாலை காலமானார் என்பதை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். மாண்புமிகு பிரதமர் @narendramodi ஜி அவர்களுக்கு, புரட்சிபாரதம் கட்சியின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்துகொள்கின்றேன்.
#23டிசம்பர்#அமைச்சர்_Ksமஸ்தான்#பரணிமாரி
பரணிபுத்துர்ஊராட்சியில் பள்ளிவாசல் மற்றும் மதரசா அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தந்த மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் வக்ஃப் மற்றும் வெ��ிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி K.S.மஸ்தான் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த பொழுது.
#புரட்சிபாரதம்#கிறிஸ்மஸ்_விழா@jaganmoorthy_m@ParaniMari
புரட்சிபாரத கட்சி சிறுபான்மை பிரிவு நடத்தும்,2வது சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு மாநாடு மற்றும் 25ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பெருவிழா வருகின்ற 17-12-22 அன்று மாலை4 மணிக்கு, சென்னை பெரியார் திடலில் நடைபெற உள்ளது.
30 வருடங்களாக சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி, ரவீச்சந்திரன் உள்ளிட்ட ஆறு பேரை விடுதலை செய்வதாக உத்தரவிட்டு, ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்த உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை புரட்சிபாரதம் வரவேற்கிறது.
தென்னாப்ரிக்காவில் இருந்து இங்கிலாந்தில் குடியேறிய இந்திய பெற்றோருக்குப் பிறந்து, இந்திய வம்��ாவளியைச் சேர்ந்த முதல் இங்கிலாந்து பிரதமாராக பதவியேற்றிருக்கும், திரு.ரிஷி சுனக் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.
#puratchibhartham#jaganmoorthy#paranimari@jaganmoorthy_m
உலகின் முதல் தற்கொலைப் படை போராளி 'வீரத்தாய் குயிலி' அம்மையார் அவர்களுக்கு. இன்று 242 ஆம் ஆண்டு நினைவு தினத்தையோட்டி புரட்சி பாரதம் கட்சி சார்பில் வீரவணக்கம் செலுத்துகிறோம்...🙏🏻