ஒரு காலத்தில திருமாவுக்காக ஃபயர் விட்டு பல உபிகள சங்க கடிச்சுட்டு சுத்திட்டு இருந்ததுக்காக பகிரங்கமா மன்னிப்பு கேட்டுக்கிறேன். இனி எந்த காலத்திலும் திமுகவ தவிர எவனுக்கும் ஃபயர் விட கூடாதுனு புரிய வைச்ச திருமாவுக்கு நன்றி.
இந்த முறை கார்த்திகைக்கு திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் பிரச்சனை வந்தால் நம்ம பேட்டக்கார பாய் “நாங்க இந்து முஸ்லீம் ஒத்துமையா இருக்கோம் திமுக சதி பண்ணுது”னு அவங்க தீபம் ஏற்றட்டும்னு சொல்லுவார் பாருங்க.
Account ஓபன் பண்ண கொஞ்ச நேரத்திலேயே 1 நாள் கூப்புக்கு அனுப்பி விட்டான்.😭
இப்போ தான் ஐடி வந்துச்சு.. டியர் Udanpirappus ஒரு Hi மட்டும் போடுங்க டக்கு டக்குனு follow பண்றேன்.🔥🖤♥️
50 ஆண்டுகால பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரர், இன்னும் சொல்லப்போனால் தோழமை கட்சியாக, சொந்த அண்ணனாக, தம்பியாக இருந்த ஒருவரை உருவ கேலி செய்ததை திருமா ரசித்து கொண்டிருக்கிறார்.
கம்யூனிஸ்ட் தோழர் சண்முகத்திடமிருந்து வந்த எதிர்ப்பு கூட திருமாவிடமிருந்து வரவில்லை என்பது தான் அருவருப்பு.