பல லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு வளர்த்து பசுமை புரட்சி சாதனை செய்த கோவை மண்டலம் மருதமலை கிளையில் நடத்துனராக பணியாற்றி வரும் லோகநாதனை குடியரசுத் தலைவர் நேரில் அழைத்து கௌரவப்படுத்த உள்ளனர்.@CollectorCbe@NewsTamilTV24x7
கோவையில் சிறிய தெருக்களில் ரோந்து பணிகளை மேற்கொள்ள கோவை மாநகர காவல்துறையினர் புதுவகை வாகனத்தை அறிமுகம் செய்தனர்"டிரைக் பைக்" காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அவர்கள் ஆய்வு .@ipspolicetn@policecbecity@NewsTamilTV24x7
கோவை ஆர்.எஸ்.புரம் மாநாகராட்சி வணிக வளாகத்தில் இருந்த சுனில் என்பவருக்கு சொந்தமான சோபா பழுது நீக்கும் கடையில் தீ விபத்து.இந்த தீ விபத்தில் கடையில் இருந்த ஏராளமான ஷோபா தயாரிப்பு பொருட்கள் எரிந்து சேதம்.@NewsTamilTV24x7
கோவை பாலமலை கிராமத்தில் மலைவாழ் மக்களுடன் பாரம்பரிய நடனம்..
திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரி வழக்கறிஞர் ராஜீவ் காந்தி,மலைவாழ் மக்களின் இசைக்கு ஏற்ப நடனமாடி நூதன முறையில் வாக்கு சேகரித்தார் @NewsTamilTV24x7@rajiv_dmk@arivalayam
கோவையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கரும்புக்கடை இஸ்லாமியா பள்ளி மைதானத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.,@newstamil24*7