வேதாரண்யம் தாலுக்கா, புஷ்பவனம், கஞ்சமலைத்தெரு அன்பு சகோதரர் வழக்கறிஞர் ப. ஜெ. ஜெகதீஸ் அவர்களின் அன்பு சகோதரி ஜெயப்பிரியா_கார்த்திக் திருமண விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த போது.
இல்லறம் நல்லறமாக அமைய வாழ்த்துக்கள்.
வேதாரண்யம் தாலுக்கா, பஞ்சநதிக்குளம் மேற்கு அரிமா சங்க மாவட்ட தலைவர் ஆசிரியர் ப.பார்த்தசாரதி அவர்கள் மகளுக்கும்,
ஆயக்காரன்புலம் 3, சவுக்கு முகவர் கா. சுந்தரவடிவேல் அவர்கள் மகனுக்கும் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தி மகிழ்ந்தோம்.
மணமக்கள் :
பா. மேகா_சு. வெற்றிவேல்
வேதாரண்யம் மேற்கு ஒன்றியம், பஞ்சநதிக்குளம் கிழக்கு, பிள்ளையாரடி திமுக கிளை இளைஞர் அணி அமைப்பாளர், ராஜ் ஸ்பிரே பெயிண்டிங்
இராசகுமார் _மேகலா ஆகியோரின் மழலைகள் கவிநிலவன்_ரித்திகா காதணி விழா
நாகை மாவட்ட திமுக செயலாளர் அண்ணன் என்.கெளதமன் அவர்கள் கலந்து கொண்டு மழலைகளை வாழ்த்தினார்
"Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்"
"சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்"
என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா?
மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது?
கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்?
மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா?
இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா?
#WhySilentCM?
@timesofindia
வேதாரண்யம் தாலுக்கா, கள்ளிமேடு ராமசெயம் நர்சரி கார்டன், சைக்கிள் கம்பெனி உரிமையாளர் மூர்த்தி, வேதாரண்யம் நீதிமன்ற ஊழியர் ஜெயலெட்சுமி ஆகியோரின் அன்பு மகன் பிரவீன்_கலையரசி திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தோம்
கள ஆய்வின் அறிக்கையை மாண்புமிகு எதிர்கட்சி தலைவர் @Udhaystalin அண்ணன் அவர்களுக்கு வழங்கி படிப்பினைகளை பகிர்ந்துகொண்டோம்!! தமிழ்நாடு மீட்கும் இந்தப் புதிய போராட்டத்தில் தோளோடு தோள் நின்று அண்ணனின் ஆணைகளை செயல்படுத்தி மீண்டும் வெல்வோம்!! #dmkforever#DMKGenZ#களஆய்வு 🖤❤️
மாண்புமிகு கழகத் தலைவர் அவர்களை சந்தித்து கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாங்கள் மேற்கொண்ட கள ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்து, கழகத்தின் வளர்ச்சிக்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் குறித்து விவாதித்து மகிழ்ந்தோம்!! கழகம் ஒரு ஆலமரம், ஒரு கிளை முறிந்தால் ஓராயிரம் விழுதுகள் தாங்கும்!! மீண்டும் வெல்வோம் தலைவரே.. சாட்டையை சுழற்றுங்கள்!! #DMKForever #களஆய்வு
வேதாரண்யம் தாலுக்கா, கருப்பம்புலம் நடுக்காடு திரைப்பட விநியோகஸ்தர் அன்பிற்கினிய அண்ணன் S.K.வெங்கடாசலம் அவர்களின் அன்பு மகன் அரவிந்தன் மணவிழா.
இனிய இல்லறம் அமைய வாழ்த்துக்கள்
மதுரை சோழவந்தான் பகுதியில் அரசு பேருந்து ஓட்டுநரை மதுபோதையில் கத்தியால் குத்திய தவெக நபர். இச் சம்பவத்தால் அங்குள்ள அரசு பேருந்து ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பேருந்துகள் இயக்கப்படாததால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
Dummy CM Saar உங்க கட்சி தொண்டர்கள் செய்யும் அராஜகத்தை தடுக்க மனம் வரவில்லையா அல்லது அவர்கள் செய்யும் அட்டூழியங்களை ரசிச்சிட்டு இருக்கீங்களா?
#TVKFails
நான் வளர்ந்த - என்னை வளர்த்த அன்பகம் புதுப்பொலிவுடன்🖤♥️
@dmk_youthwing புதுவேகத்துடன் - புதிய இளைஞர்களைக் கொள்கையோடு வளர்த்து, வெற்றியை நமதாக்கட்டும்!
@Udhaystalin#KalaignarForever
நம் #ChepaukTriplicane தொகுதியில் அயராது உழைத்து மீண்டும் நம்மை வெற்றி பெற வைத்த கழக உடன்பிறப்புகளுக்கு இன்று நன்றி தெரிவித்தோம்.
“எது நடந்தாலும், ‘தி.மு.க.தான் காரணம்’ என்ற Template-ஐ, Tool Kit-ஆக தூக்கிக் கொண்டு அலையும் #SofaModel அரசின் அவலங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம்.
தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் கலைஞர் ஆட்சியை அமைக்க, ஒற்றுமையோடு உழைப்போம்” என்று உரையாற்றினோம்.
@Dayanidhi_Maran@nchitrarasu
வேதாரண்யம் நகர திமுக விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் அன்பிற்கினிய அண்ணன் புஷ்கரணி V.V.குமார் அவர்களின் அன்பு மகள் பிரதீபா_அஜித் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தோம்.
இனிய இல்லறம் நல்லறமாக அமைய வாழ்த்துக்கள்.