“புனரமைக்கப்படும் மதுரை ரயில் நிலையத்தின் உச்சியில் தீபம் ஏற்றப்படும்” என்று ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியுள்ளார்.
அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, நீங்களோ, உங்களின் கூட்டமோ ஒருபோதும் ரயில் நிலையத்தின் உச்சியில் தீபமேற்ற முயற்சிக்க மாட்டீர்கள்; ஏனென்றால் மதுரை ரயில் நிலைய வளாகத்தில் எந்த தர்ஹாவும் இல்லை.
#மதுரைரயில்நிலையம் #MaduraiRailwayStation
@Its_MrTamizh முக்குலத்தோர் ஓட்டு போடுறவன் தான் முதலமைச்சர் ஆக முடியும்னா இந்நேரம் சசிகலாவும் தினகரனும் முதல்வர்களாக இருக்கணும்... @TVKVijayHQ எந்த சாதி சாயத்துலயும் நீங்க அழுக்கா ஆயிட கூடாது 🙏🙏🙏