@OviyaaSweetz @gokul6218 @Abuoffl What did that mother do to you ? .. thought that you are a intellectual .. attacking someone’s family/ especially ladies is a sticky mind set .. there is no difference b/w that guy and you .. shame on you oviya
விதையுங்கள் எம் தலைவரை அறிவாலயத்தில்..
வள்ளுவருக்கு சிலையெடுத்த வல்லவனுக்கு விண்ணை முட்டும் சிலை வைப்போம் அறிவாலயத்தில்..
வாழ்வை சொல்ல ஒரு நினைவாலயம்.
வருங்காலத்திற்கு முரசொலிப்போம் இந்த அநாகர��க அரசியலை!!
இந்த காழ்ப்புணர்வுக்கு காலம் பதில் சொல்லட்டும்.#Marina4Kalaingar #Marina4MK