Retweet this tweet if you think Abhijeet Dipke, Saurav Das, and Ashutosh Ranka should be arrested under UAPA for waging a regime change war against our country with the help of foreign powers.
They should be put behind bars with their friend Umar Khalid.
7800 கிலோ தூய தங்கம், 780,000 வைரங்கள் மற்றும் 780 காரட்களால் வைரத்தால் செய்யப்பட்ட சுமார் 3000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அனந்த பத்மநாபசுவாமி சிலை இதன் இன்றய மதிப்பு பல ஆயிரம் லட்சம் கோடிகள் எனவும் இதனை விலை மதிப்பீடு செய்ய முடியலை என ஸதபதிகள் மற்றும் நவீன வல்லுனர்கள் கூறினர்
@sreeramjvc Go cry somewhere else. When BJP aligned with loser EPS, you didn't feel for BJP. When Nainar bargained for all the known losing seats,you were jumping in joy but now conveniently blaming AMalai for D.BJP.Neither did he contest nor did he openly question DBJP.Find a psychiatrist
எதனை யாரை கொண்டு செய்ய வேண்டும் என்பதனை உணர்ந்து மிக அழகாக மேஜர் மதன் குமார் @major_madhan அவர்கள் தனது புத்தக வெளியீட்டு விழாவிற்கு அழைத்துள்ளார் என்பது அருமை.! அண்ணாமலை பேசிய உரையை கேட்ட அனைவருமே, எத்தகைய மனிதரை தலைவராக பெற்க்கூடிய வாய்ப்பை இழந்தோம் என மனசு வலித்திருக்கும்.
1/2
"கரப்பான் பூச்சி தாக்குதல்" தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட அனைத்து முதல் தகவல் அறிக்கைகளும் (FIR) திரும்பப் பெறப்படும்...
ஆனால்...
ஒரே ஒரு நிபந்தனையின் பேரில்! 😄
📌 நீங்கள் நீட் (NEET) தேர்வு அனுமதி அட்டையைக் காட்ட வேண்டும்... அல்லது, 📌 நீங்கள் இதற்கு முன் நீட் தேர்வு எழுதியிருந்தால், அதன் விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இல்லை... முதல் தகவல் அறிக்கையைத் திரும்பப் பெற முடியாது! 😅
வாவ்... நட்டா ஜி!
அருமை சூப்பர்...🔥🔥🔥