அரசியல் லாபத்திற்காக சென்னை அடிக்குமாடி குடியிருப்பில் வாழும் தலைவர்களுக்கு மத்தியில் மக்களுக்காக தைலாபுரம் எனும் சிற்றூரில் வாழும் எங்கள் எளியவரே
#DrAyya87#இனமானக்காவலர்87
தமிழ்நாட்டில் விவசாயத்தால் வீழ்ந்தோர் வன்னியர்களே!
விவசாயம் என்பது வறுமையின் அடையாளம். விவசாயத்தை நம்பி பிழைக்கும் மிகப்பெரிய சமுதாயம் வன்னியர்கள் தான்.
வன்னியர்களுக்கும் உண்டு வாழ்வுரிமை!
10.5% இடப்பங்கீட்டை அடைந்தே தீருவோம்!
#ஸ்டாலின்துரோகம்#VanniyarReservation
தமிழ்நாட்டில் குடியால் பாதிக்கப்பட்டோர் வன்னியர்களே!
வன்னியர்கள் வசிக்கும் மாவட்டங்களே டாஸ்மாக் சாராய விற்பனையில் முதலிடத்தில் உள்ளன.
வன்னியர்களுக்கும் உண்டு வாழ்வுரிமை!
10.5% இடப்பங்கீட்டை அடைந்தே தீருவோம்!
#ஸ்டாலின்துரோகம்#VanniyarReservation
தமிழ்நாட்டில் கல்வியில் பின்தங்கியோர் வன்னியர்களே!
வன்னியர்கள் வசிக்கும் மாவட்டங்கள் தான் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் எப்போதும் கடைசி இடத்தில் வருகின்றன.
10.5% இடப்பங்கீட்டை அடைந்தே தீருவோம்!
#ஸ்டாலின்துரோகம்#VanniyarReservation
The Vanniyar reservation is an example of how communities can rise and demand their rightful place in society.
RRCM
#VanniyarReservation#ஸ்டாலின்துரோகம்