@India_Yamaha I gave my R15M (TN 18 BF 4***) for general service at Walters Yamaha, Tondiarpet (Chennai).
They broke my right side fairing due to improper fitting and denied responsibility.
I have photo/video proof. Please take immediate action. #YamahaIndia
விமர்சனங்களை ஏற்று, ராதன் பண்டிட் OSD நியமனத்தை திரும்பப் பெற்றுள்ள தமிழக அரசு பாராட்டுக்குரியது.
மக்கள் குரலுக்கு மதிப்பு கொடுத்து, தவறுகளை திருத்திக் கொள்வதே நல்ல ஆட்சியின் அடையாளம். 🔥
#TVKVijayHQ
வருமானத்தை விட மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் ஆட்சியின் அடையாளம் இது.கோவில்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 717 TASMAC கடைகளை மூட உத்தரவிட்ட முதல்வர் தளபதி விஜய் அவர்களின் நடவடிக்கை, பொறுப்பான மற்றும் பாதுகாப்பான தமிழ்நாட்டிற்கான முக்கியபடி.
60 ஆண்டுகளுக்கு முன் அண்ணா காட்டிய அரசியல் மரியாதையை, இன்று விஜய் மீண்டும் நினைவூட்டுகிறார்.
கருத்துகள் வேறாக இருக்கலாம், ஆனால் மரியாதை நிலைக்க வேண்டும் — அதுவே தலைமை.
விஜயின் ரசிகனாகவும், TVK உறுப்பினராகவும் இதைப் பார்க்கும் போது பெருமையாக உள்ளது. ❤️🔥
#TVKVijayHQ
The way Tamil Nadu’s Chief Minister Vijay met senior and prominent leaders with dignity and respect reflects political maturity and statesmanship.
Differences in ideology may exist, but mutual respect is what defines true leadership.
@TVKVijayHQ@mkstalin
அனைத்து முக்கிய மற்றும் மூத்த தலைவர்களையும் தமிழ்நாட்டின் முதல்வர் @actorvijay சந்தித்தது, ஒரு சிறந்த தலைவரின் முதிர்ச்சியையும் அரசியல் நாகரிகத்தையும் வெளிப்படுத்துகிறது.
#TVKVijayHQ#tvk
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் பொறுப்பேற்ற பின்பு மூன்று முக்கிய அறிவிப்புகளை நிறைவேற்றிடும் வகையில் அரசாணை கோப்புகளில் கையொப்பமிட்டார்.
#CMJosephVijay
Congratulations to Thiru C. Joseph Vijay on taking oath as Tamil Nadu Chief Minister. Best wishes for his tenure ahead. The Central Government will keep working with the Tamil Nadu Government to improve the lives of people.
@TVKVijayHQ
I grew up watching @actorvijay na on screen, but somewhere along the way, he became more than just an actor to me.
Today, seeing him step forward to lead people feels emotional — like watching someone we truly believe in achieve something bigger than cinema. ❤️
All is well
கரூர் சம்பவத்திற்குக் காரணமானவர்கள் உடனடியாகச் சட்டப்படி கடுமையான தண்டனை பெற வேண்டும். இல்லையெனில் மக்கள் 2026ஆம் ஆண்டுத் தேர்தலில் அவர்களைத் தண்டிப்பார்கள்.
#WeStandWithVIJAY
விஜயிடம் நான் கற்றுக்கொண்ட ஒரு விஷயம்.
வாழ்க்கையில் வரும் எல்லா விமர்சனங்களுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
சில நேரங்களில் அமைதியே மிகப்பெரிய பதிலாக மாறுகிறது.
உன்னுடைய இலக்கை நோக்கி தொடர்ந்து செல்…
வார்த்தைகளைவிட அமைதி அதிகம் பேசும். வாழ்த்துக்கள் @actorvijay அண்ணா