திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், ஏற்கெனவே 'அறிஞர் அண்ணா பேருந்து நிலையம்' பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்றுவரை இயங்கி வருகிறது. இதையொட்டி புதிதாகக் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு, பேரறிஞர் அண்ணாவின் பெயரை சூட்டாமல், ‘கலைஞர் கருணாநிதி பேருந்து நிலையம்' என்று பெயர் சூட்டியிருப்பது, விடியா திமுக ஆட்சியின் சர்வாதிகாரப் போக்கைக் காட்டுகிறது.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும். திராவிட இயக்கத் தலைவருமான பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயரை புறக்கணிப்பு செய்வது, ஒட்டுமொத்தத் தமிழகத்துக்கும் இழைக்கப்படும் அநீதி.
பேரறிஞர் அண்ணாவின் பெயரை மறைப்பதுதான் திராவிட மாடலா..?
தந்தையின் பெயருக்கு விளம்பரம் செய்யவேண்டுமானால், திமுக-வின் அறக்கட்டளையில் இருந்து செய்ய வேண்டுமே தவிர, ஏற்கெனவே பேரறிஞர் அண்ணா பெயரில் இயங்கிவரும் பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றக்கூடாது. கருணாநிதியின் பெயர் சூட்டப்படுவதால் அண்ணா பெயருக்கு அவமதிப்பு ஏற்படுவதுடன், தேவையற்ற சர்ச்சையையும், பிரிவினையையும் உருவாக்கும். எனவே, இந்தப் பெயர் மாற்ற அரசியலை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கடுமையாகக் கண்டிக்கிறது.
மக்களுக்கு நீண்ட நாள் பயனளிக்க வேண்டிய பேருந்து நிலையத்தில் கட்டுமானத்தின் தரம், பாதுகாப்பு, கழிவுநீர் வசதிகள், பயணிகள் அமர்வு வசதிகள், போக்குவரத்து வழிகள் போன்றவை இன்னமும் ஆய்வு செய்யப்படவே இல்லை. இவையெல்லாம் முடிவதற்கு குறைந்தது ஒருமாத காலம் தேவைப்படும் நிலையில், தேர்தலை மனதில் நிறுத்தி அவசர, அவசரமாக 4.3.2026 அன்றே திறப்பு விழா நடத்த இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இனி, மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது என்பதைப் புரிந்துகொண்டு,
இப்படி தப்பும் தவறுமாக விளம்பர மோகத்தில்,
பொதுமக்கள் அதிக அளவு பயன்படுத்தக்கூடிய இடங்களுக்கு பெயர் மாற்றம் செய்வதையும்; போதிய வசதிகளை ஏற்படுத்தாமல் அவசர கதியில் திறப்பு விழா நடத்துவதையும், மக்களின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிப்பதையும் , விடியா திமுக அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். @mkstalin@CMOTamilnadu@AIADMKOfficial
நன்றி மறந்த நீ எல்லாம் என்னை பற்றி பேசக்கூடாது -@ThalavaiSundar4 💥
கடைசி வரைக்கும் கட்சிக்காக நான் இங்க தான் இருக்கேன் நீ எங்க இருக்க...
கட்சி மாறிட்டு நாய் நீ வந்து பேசற பாரு 😂
புரட்சி தமிழர் எழுச்சி பயணம் நடத்த சொன்ன அண்ணன் மாதவரம் மூர்த்தி மண்டல மாநாடு நடத்திட்டார் 🔥✌️
2026 களம் இதுதான்..
மடக்கு ஊதிகளா குறுக்க மறுக்க ஓடாம ஓரமா போய் உட்காருங்க
"என்னயப் பார்த்து பயந்தாங்கோளின்னு சொல்றார் ஸ்டாலின். நான் மட்டுமில்ல என் தொண்டன் கூட எவனுக்கும் பயப்பட மாட்டான். எங்களை எங்கள் தலைவர்கள் அப்படி வளர்க்கவில்லை"
- எழுச்சிப்பயணத்தில் புரட்சித்தமிழர் ஆவேசம் 🔥🔥🔥
தமிழகத்தையே தன் குடும்பத்திற்காக அடகு வைத்த அடிமை கருணாநிதி தான்
அதை இன்று வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் நாளை தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu
2026 சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது.
இது அதிமுக மற்றும் பாமக தொண்டர்கள் விரும்பிய கூட்டணி.
இயற்கையான கூட்டணி.
இந்த கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் @aiadmkofficial ஆட்சி அமைக்கும்.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
அவர்கள் ஒரு கட்சியே அல்ல.
அஇஅதிமுக 2 கோடி தொண்டர்கள் உள்ள இயக்கம். அதற்கு ஏற்றாற்போல் ஊடகங்கள் கேள்வி எழுப்ப வேண்டும்.
வேண்டுமென்றே திட்டமிட்டு தவறான விமர்சனம் வைத்துக்கொண்டு இருக்கிறார். யாரோ ஆதரிப்பார்கள் என்ற தனது நினைப்பு நிறைவேறாததால் இது போன்ற வார்த்தைகளை கக்குகிறார்.
-தினகரன் குறித்த ஊடகத்தின் கேள்விக்கு மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் நெத்தியடி பதில்.