சின்னப்பிள்ளை அவர்கள் பற்றிய நேற்றைய உளறலுக்கு இன்று சட்டசபையில் விளக்கம் கொடுத்துள்ளார் அமைச்சர் கீர்த்தனா.
ஆனால், அவர் இன்று பேசிய போது, 9 வருடத்துக்கு முன் தமிழ்நாட்டை விட்டு போன Suzlon Energy கம்பெனி திரும்ப முதலீடு செய்ய கொண்டு வந்ததாக பொய் சொல்லி உள்ளார். இதே நிறுவனம் 2016 முதல் 2026 வரைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் மின்சக்தி தொடர்பாக வெவ்வேறு பணிகளில் இயங்கியும், முதலீடும் செய்து வருகிறது. இதோ ஆதாரங்கள்.
2016 - https://t.co/et7bpNFxk1
2023 - https://t.co/dlaatgCDPE
2025 - https://t.co/SnIQfEF61b
2026 - https://t.co/tt6qyFwpoE
இதேபோல், மே 10ம் தேதி தமிழ்நாட்டில் இதுவரை எந்த கட்சியும் வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை என்று கூறிய பொய்க்கும், ஆகஸ்ட் 22ம் தேதி விருதுநகரில் பேசும்போது தமிழ்நாட்டில் IT கம்பெனி, Global Capability Centres (GCCs) மிகவும் குறைவாக இருப்பதாக உதிர்த்த பொய்களுக்கும் நாளை சட்டமன்றத்தில் விளக்கமளிப்பீர்கள் என்று எதிர்பாக்கலாமா?
https://t.co/0qzyjO26dq
https://t.co/V5muKHzk2m
At the @IndianExpress Adda, I spoke about how politics can be unforgiving. We competed fiercely with the previous DMK government in Tamil Nadu for investments - won some, lost some.
But I never heard an investor complain of being asked for money by the government. Credit where it's due: the DMK government ran a clean and professional investment process and that deserves appreciation.
மேடைப்பேச்சு ஒரு கலை.
மக்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் தன்பாற் ஈர்க்கும் மேடைப்பேச்சாளர்களும் கலைஞர்கள்தான்.
சந்தேகமேயின்றி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்தக் கலையிலும் ஸ்டார்தான். இன்றைய வேள்பாரி விழாவில் அவரது பேச்சு அத்தனைச் சிறப்பு.
அனுபவமோ, தயாரிப்போ! இத்தனை கோர்வையாக எடுத்துக் கொண்ட பொருள் சார்ந்து பேசுவதெல்லாம் உள்ளார்ந்த ஈடுபாடு இருந்தாலொழிய வரவே வராது.
நிறைவான பேச்சு. 👏❤
#வேள்பாரி
@nellaiselvin87 பல குடும்பங்களிடம் கோடிக்கணக்கில் பண மோசடி செய்த புகாரின் பெயரில் 14 வருடங்களாக நடவடிக்கை இல்லை.
(போலி) நகை திருட்டு புகாரின் பேரில் 24 மணி நேரத்தில் சிறப்பு படை அமைக்கப்பட்டு அடுத்த 24 மணி நேரத்திற்குள் படுகொலை.
என்னங்க சார் உங்க சட்டம்??
நிக்கிதா குடும்பத்திற்கு பக்க பலமாக ்
ஒரு வருசமாச்சு நான் கஷ்மிருக்கு பொழப்பு தேடி வந்து..!
இன்னைக்கு வர யாரும் “நீங்க இந்துவா முஸ்லிமான்னு” கேட்டதில்ல
மாறா என்கூட பழகுன கஷ்மீரிக்கள் வீடுகள்ல எனக்கு கெடச்ச உபசரிப்புதான் அதிகம்..!
1/n
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே.!
இத்தனை வகை மண் இருக்கும்போது நெஞ்சம் கலப்பதற்கு செம்புல மண்ணை மட்டும் உதாரணமாய் ஏன் சொன்னது தமிழ்.!
- கவிஞர் யுகபாரதி 😍🫂🫡
🚨 India Should Get Rid of CIBIL and Experian
CIBIL is Owned By TransUnion (92.1% Stake)
Why Should Subsidiary of US Based MNC Have Access To Financial Data of Crores of Indians?
We Needs To Build Our Own CIBIL Like UPI
RBI and Finance Ministry Need To Take Action
Clean, Green, and (relatively) cheap, our neighboring nation Sri Lanka is a must visit this Dec-Feb season.
6 day SL itinerary peppered with places from Ramayana and Ponniyin Selvan trail.
Bookmark this thread to plan your next trip, with helpful tips and map links (1/8)