2024 மக்களவைத் தேர்தலில் குமரி மாவட்ட அதிமுக வேட்பாளராக வாய்ப்பு வழங்கியுள்ள மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்களுக்கும் என்னை வழிநடத்தும் மரியாதைக்குரியவர் திரு. @ThalavaiSundar4 அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
#ADMK
மக்களுடன் வாழ்ந்து மக்களுக்காக உழைக்க கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி மக்களுக்காக உழைப்பேன். மீனவ குடும்பத்தில் பிறந்ததை கடவுளின் கிருபையாக கருதுகிறேன். மீனவ நண்பனாக மக்கள் என்னை ஏற்றுக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி
#ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்#Kanniyakumari_with_Pasilian
குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் வெற்றிப் பெற்றால் நான் எப்படி மக்களுக்காக பணி செய்ய முடியும் என்பது போல் இந்த 5 ஆண்டுகள் "லேட்டர் பேட்" கட்சி போல் செயல்பட்ட திரு.பொன் ராதா கிருஷ்ணன் இப்போது மீண்டும் மக்களை ஏமாற்ற கிளம்பிவிட்டார். மக்கள் விழித்து கொண்டு விட்டார்கள். பாஜகவை மொத்தமாக இந்தியாவிலிருந்தே அகற்ற முடிவெடுத்துவிட்டார்கள். அதுவே குமரியிலும் எதிரொலிக்கும்.
#Kanniyakumari_with_Pasilian #அதிமுகவை_ஆதரிப்போம்_குமரியை_மீட்போம் #ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்
கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட கருங்கல், மிடாலம், தேங்காய்பட்டினம், சின்ன துறை பகுதிகளில் வெற்றி சின்னமாம் இரட்டை இலை சின்னத்திற்கு கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் வாக்கு சேகரித்தேன்.
#aiadmk#AIADMKFOR2024#voteforadmk#kanyakumari#loksabhaelection2024 #KanyakumariDistrict
குமரி மாவட்டத்தின் கனிம வளங்களை கொள்ளையடித்து விற்கும் கயவர்களுக்கு துணை போகும் குமரி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட துரோகிகளை, மக்கள் விரோதிகளை தூக்கி எறிந்து குமரி மண்ணையும் மக்களையும் காப்போம்.
வாக்களிப்போம் இரட்டை இலை சின்னத்திற்கு...
#DMKFailsTN#LokSabhaElection2024
குமரி மாவட்டத்தின் "கும்பகர்ணன்" விஜயவசந்த் 3 ஆண்டுகள் தூங்கிக் கிடந்து விட்டு, தற்போது தேர்தல் நேரத்தில் எழுந்து மக்களை எல்லாம் மீண்டும் முட்டாளாக எண்ணி பவனி வந்துக் கொண்டிருக்கிறார். மானமுள்ள குமரி மக்கள் அவரது தூக்கத்தை தொடர நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்ப தயாராகிவிட்டனர்.
ஏப்ரல் 19 நமக்கான நிஜமான விடிவு காலத்தை நாமே தீர்மானிக்கும் நாள். கையையும் தாமரையும் தூக்கி எறிவோம்.
வாக்களிப்போம் இரட்டை இலை சின்னத்திற்கு...
#DMKFailsTN #BJPFails #LokSabhaElection2024 #ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம் #குமரி_வளம்_காப்போம்
குமரி மாவட்ட வாக்காள பெருமக்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வணக்கங்கள். குமரி மாவட்டத்தை மீண்டும் வளமாக மாற்ற, ஊழல் இல்லாத, சாதி மத வேறுபாடுகளற்ற சமூக நல்லிணக்கம் தழைத்திட இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிப்பீர்.
தேர்தல் நாள் 19.4.2024 வாக்கு இயந்திரத்தில் வரிசை எண் 2-ல் உங்கள் பொன்னான வாக்குகளை செலுத்துவீர்.
இரட்டை இலைக்கு வாக்களிப்போம்..
குமரி மண்ணையும் மக்களையும் காப்போம்..
#LokSabhaElections2024 #Election2024 #EdappadiPalaniswami #ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம் #வெல்லட்டும்_இரட்டைஇலை #குமரி_வளம்_காப்போம் #kanyakumari #Kanniyakumari_with_Pasilian
கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட தோவாளை, செண்பகராமன் புதூர், மாதாவளையம் பகுதிகளில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் - கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் திரு. தளவாய் சுந்தரம் அவர்கள் தலைமையில் வெற்றி சின்னமாம் இரட்டை இலை சின்னத்திற்கு கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் வாக்கு சேகரித்தேன்.
#AIADMK #AIADMKFOR2024 #Kanyakumari #LokSabhaElections2024 #KanyakumariDistrict #ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்
கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட அஞ்சுகிராமம், ஆரல்வாய்மொழி, தேவசகாயம் மவுண்ட் பகுதிகளில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் - கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் திரு. தளவாய் சுந்தரம் அவர்கள் தலைமையில் வெற்றி சின்னமாம் இரட்டை இலை சின்னத்திற்கு கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் வாக்கு சேகரித்தேன்.
#aiadmk #AIADMKFOR2024 #voteforadmk #kanyakumari #loksabhaelection2024 #KanyakumariDistrict