@RoastbrotherS@TVKVijayHQ@baldeagle_offic@thisisRaj_@Anti_CAA_23 Wrong information, not spread for the media, okay First started in neat examination DMK and Congress 2013. Why inter fake interview media First truly information gather another interview go to spread to news okay
மாண்புமிகு அமைச்சர் திரு. வினோத் அவர்களை, தமிழ்நாடு பார்வையற்றோர் இயக்கத்தின் சார்பாக தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து வா��்த்துகளைத் தெரிவித்ததோடு, பார்வையற்றவர்களின் முக்கிய கோரிக்கைகளை முதல்வரின் பார்வைக்குக் கொண்டு செல்ல மனு வழங்கப்பட்டது.@CMOTamilnadu
தமிழக முதல்வர் திரு. C. ஜோசப் விஜய் அவர்களுக்கு, தமிழ்நாடு பார்வையற்றோர் இயக்கத்தின் சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! 💐
தொடர்ந்து மறுக்கப்பட்ட, பறிக்கப்பட்ட எங்களது உரிமைகளை உங்களின் நல்லாட்சியில் நிச்சயம் பெற்று விடுவோம் என்று நம்புகிறோம். @CMOTamilnadu#HBDCMVijay
Brother Vijay, you truly live among the people. If you are addressed as 'CM,' it creates a sense of separation; instead, people prefer calling you 'Thalapathy Vijay.' Please issue a statement saying, "I am one of you—do not view me as separate." Doing so will only increase your f
தமிழ்நாடு பார்வையற்றோர் இயக்கத்தின் சார்பாக, மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. @imrajmohan அவர்களை 26.05.2026 அன்று இயக்கத்தின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்துத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்! 🤝✨
>
#tbm#TVK
மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சர் திரு. @RameshOffcl அவர்களை 26.05.2026. அன்று நேரில் சந்தித்து, தமிழ்நாடு பார்வையற்றோர் இயக்கத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தோம்! 💐🤝
நிகழ்வின் போது இயக்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
#tbm
மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் திரு. @KASengottaiyan அவர்களை 26.05.2026. அன்று நேரில் சந்தித்து, தமிழ்நாடு பார்வையற்றோர் இயக்கத்தின் சார்பாக இயக்கத்தின் தலைவர், செயலா���ர், பொருளாளர், உள்ளிட்டோ வாழ்த்துக்களைத் தெரிவித்தோம்.
#tbm #tvkfor2026tn