வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம்
வாடினேன் எனும் பெரியோரின்
வாக்கு படியும் சிந்தாமல் சிதறாமல்,
தான் பெற்ற பிள்ளை போல
பேணி வளர்ப்பான் விவசாயி!!!
#WeStandWithFarmers
பல குபேரனும் சோற்றில் கை வைக்க
தன்னை வருத்தி சேற்றில் கை வைத்து
பாடுபடுபவன் இணையில்லா விவசாயி!!!
நெற் பயிரும் தலை நிமிர்ந்து நிற்கும் வரை
எத்தனை போரட்டம்.. உழைப்பு..
வறுமையால் வாடி நின்றாலும்
தன்னம்பிக்கை தான் கொண்டு வயல் இறங்குவான் விவசாயி!!!
#WeStandWithFarmer
A thousand words won’t bring you back, We know because we’ve tried; Neither will a thousand tears, We know because we’ve cried💔
#RIPSPB#ripspb#ripSBPsir
You can find a gud batsman,
You can find a gud wicketkeeper,
You can find a gud captain,
But Ms Dhoni is the only man of those three, you can never find a man like him💙
#MSDhoni#Dhoni#dhoniretired#dhoniretires