Wishing everyone a very happy and blessed Bakrid 🌙🤍
May this special day bring peace, happiness, success, and endless blessings to you and your loved ones. Have a wonderful celebration ✨
#EidMubarak
த.வெ.க சொன்னதை நம்பி காத்திருந்தோம், இது துரோகம்.. நிதி இல்லையென தெரிந்துதானே வாக்குறுதி கொடுத்தீங்க? மிகப்பெரிய போராட்டம் செய்வோம் - விவசாயிகள் சங்கம் கடும் எதிர்ப்பு
#Salem | #Farmers | #TVK | #PolimerNews
super Star னு வேற யாரு இந்த இடத்துக்கு வர கூடாதுனு வயித்தெரிச்சல்ல காக்கா,கழுகு,கதை தன்னோட துறைல இளைய தலைமுறை இருந்த ஒரு ஆளு அரசியல்ல முன்னுக்கு வர கூடாதுனு திம்க கு கழிவி விட்ட மெண்டலன்ஸ் லான் பேச கூடாது வாங்குற சம்பலத்துல இருந்து நாலு பேருக்கு நல்லது செய்யாத நன்றியில்லா🐕டா நீ
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் அவர்களுக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ள செய்தி அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.
அக்குழந்தை தமிழ் போல இனிமையுடனும், தமிழர் புகழ் போல உயர்வுடனும், நலமுடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ என் மனமார்ந்த வாழ்த்துகள்!
மே 18, இனப் படுகொலை நாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக, தமிழ்ப் பேரின எழுச்சிப் பொதுக்கூட்டம் 18-05-2026 அன்று, மாலை 04 மணியளவில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நடைபெற்றது.
https://t.co/gpuLewS1mx