#BREAKING | பல கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய தவெக நிர்வாகி.. விசாரணையை தொடங்கும் மத்திய விசாரணை அமைப்புகள்!
#SunNews | #TVK | #ED | #NIA | #Nagai
அடுத்த நூறு ஆண்டுகளுக்குக் கழகத்தின் பயணம் தொடர்வதற்கான தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது செயற்குழு!
Bore அடிக்கிறது என அரசியலுக்கு வந்தவர்களல்ல நாம்; போராட வந்தவர்கள்!
Comeback கொடுப்பதில் Specialist-ஆன நாம், திரும்ப வருவோம்; வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுப்போம்!
மாண்புமிகு தளபதி அவர்களின் திராவிட மாடல் நல்லாட்சியில், 2021–2026 காலகட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தை வலுப்படுத்த உருவாக்கப்பட்ட வளர்ச்சி திட்டங்களும் கட்டமைப்புகளும்..
திராவிட மாடல் நல்லாட்சியின் நிர்வாகத் திறன்..
2020–2021 ஆம் ஆண்டில் ₹14,542 கோடி நஷ்டத்தில் இருந்த தமிழ்நாடு மின்சார வாரியம், மாண்புமிகு தளபதி அவர்களின் தொலைநோக்கு பார்வை, திறன்மிகு நிர்வாகம் மற்றும் திட்டமிட்ட சீர்திருத்தங்களால், 2025–2026 ஆம் ஆண்டில் வெறும் ₹933 கோடி நஷ்டமாகக் குறைந்தது..
இதுவே திறமையான நிர்வாகத்தின் வெற்றி..
திராவிட மாடல் அரசின் செயல்திறனுக்கு கிடைத்த முத்திரை..
சொல்வதை விட செய்து காட்டிய ஆட்சி.. அதுதான் திராவிட மாடல் ஆட்சி 🔥
டம்மி முதலவரின் உளறல் பேச்சுக்கு எதிர்க்கட்சி தலைவர் கொடுத்துள்ள தரமான பதிலடி! @Udhaystalin 🔥
இந்த முறை அடி கொஞ்சம் அதிகமா விழுந்துடுச்சு அழாதீங்க விஜய் ப்ரோ.. 😅
#TVKFails
அரசு பள்ளியில் கட்சி துண்டு போட்டுக்கொண்டு மாணவர்களிடம் பிரச்சாரம் செய்ய இவர்கள் யார்? அரசு பதவியில் இல்லாத தவெக தொண்டர்கள் எந்த அடிப்படையில் அரசு பள்ளி மாணவர்களிடம் பிரச்சாரம் செய்யலாம்?
அரசு பள்ளியில் பிரச்சாரம் செய்ய பள்ளிக்கல்வித்துறை அனுமதி கொடுத்துள்ளதா?
#TVKFails
தலைவரின் பிறந்தநாள்!
தமிழினத் தலைவரின் பிறந்தநாள்!!
மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சுவரை, தமிழினத்திற்காக - தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னதத் தலைவர்!
என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களே…
வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது.
நீங்கள் நிறைந்தபோது, உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். இப்போது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும் உங்களது ஆற்றல், என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூட்டி வளர்த்தெடுத்த ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் இருக்கிறது.
உறுதியாய்ச் சொல்கிறோம்…
மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்! உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்!
#KalaignarForever
எவன கேட்டாலும் தவெக தவெகனு சொல்றானுக.,,எப்படிடா திமுக காரனுக இவ்ளோ confidentஆ இருக்கீங்கனு கேக்கறாங்க !!
ஒரு ஒரு பூத்துக்கும் 10 பொறுப்பாளர்கள்… அவர்கள் பூத்துக்கு 1000 பேர meet பண்ணி மினிமம் 250 திமுக வாக்குகள confirm votesஆ மாத்துறதுனு பண்ணிருக்காங்க
அப்டி 75000 பூத்துல 1.7 கோடி வாக்குகள் கன்பார்ம் பன்னிட்டாங்க… கிட்டதட்ட 28% confrm votes கையில இருக்கு.. அதுக்கும் மேல floating votes.,neutral votesனு 10-15% வாங்கிருப்போம்…
கைல இருக்குற dataபடி
worst case scenarioல140 சீட்
normal case scenarioல 170
best case scenarioல 190+ வரைக்கும் வாங்குவோம்🔥
🔥
Insta influencersஅ நம்பி கட்சி நடத்துறவன் இல்ல திமுக என்பதை இந்த தேர்தல் நிருபிக்கும்..
#மீண்டும்_திராவிடம்_2.O LOADING 🔥🔥🔥🔥🔥
BREAKING | தமிழ்நாடு அரசின் அனைத்து பணியிடங்களிலும், 100% தமிழக இளைஞர்களையே நியமிக்கும் பொருட்டு, அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட்டாயத் தமிழ்த் தாளை அறிமுகப்படுத்தி அரசாணை வெளியீடு! கடந்த ஆட்சியில் வெளிமாநிலத்தவர் அரசுப் பணிகளில் சேர்ந்த நிலையில், அதைத் தடுக்கும் வகையில் ஆணை!
ஏப்ரல் 23 – தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் உங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள்!
5 ஆண்டுகள் எனக்கு அளிக்கப்பட்ட கடமையை நான் சரியாகச் செய்திருக்கிறேன்; தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக உயர்த்தியிருக்கிறேன்.
எது அடிமைத்தனம், எது தைரியம்? எது நடிப்பு, எது உழைப்பு?
சிந்தித்து வாக்களிப்பீர்! ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை! 🌄
#DMKWinningBig #VoteForDMK #SayNoToNDA #வெல்வோம்_ஒன்றாக