அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜினாமா
மதுராந்தகம் - மரகதம் குமரவேல்
பெருந்துறை - ஜெயக்குமார்
தாராபுரம் - சத்யபாமா
ஆகிய அதிமுக எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் ஜேசிடி பிராபகரனைச் சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தனர்
717 மதுபானக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு....
பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூட உத்தரவு
📢 Bring back clarity for consumers!
🗓️ 1 Month = 30 Days — not 28.
📞 Bring back voice-only budget plans for users who just need basics.
It’s high time regulatory bodies ensured fair practices and stopped these tricky fine prints. Consumers deserve transparency, not confusion. ⚖️
#TamilTech #SuperTT #MrTT #ConsumerRights #TRAI #TelecomIndia #Airtel5G #RelianceJio
காசாவில் உலகமே பார்க்க இஸ்ரேல் நடத்தி வரும் அப்பட்டமான மனித உரிமை மீறல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது; உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டியது!
எங்கோ நடக்கிறது என்று உலகின் மிகப் பெரும் ஜனநாயகமான இந்தியா இந்த விவகாரத்தில் கண்மூடி இருக்கக் கூடாது. பாலஸ்தீனத்தைத் தொடக்கத்திலேயே அங்கீகரித்த கொள்கையுடைய இந்தியா மீண்டுமொருமுறை வரலாற்றில் சரியான முடிவை எடுக்க வேண்டிய நேரம் இது.
இதற்காக ஒன்றிய அரசை வலியுறுத்தி, வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே தீர்மானம் கொண்டுவரப்படும்!
மனிதம் காப்போம்!
@tncpim #Gaza
செய்தியாளர்களை முடக்கும் சர்வாதிகார திமுக அரசு!
சென்னை அசோக் நகரில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற @TamilJanamNews செய்தியாளர்களைத் திமுக பிரமுகர் ஒருவர் தரக்குறைவாக வசைபாடி மிரட்டல் விடுத்துள்ளது கண்டனத்திற்குரியது. அதிலும் ஆட்சியைப் பற்றி நல்ல செய்திகளை மட்டுமே வெளியிட வேண்டும் என்று திமுக பிரமுகர் வெளிப்படையாக நிர்பந்திப்பது ஒட்டுமொத்த @arivalayam அரசின் சர்வாதிகாரப் போக்கை வெளிப்படுத்துகிறது.
வடகிழக்குப் பருவ மழை துவங்கவிருக்கும் வேளையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விடுத்து, விளம்பரத்தில் ஈடுபடுவதோடு, உண்மையை வெளிபடுத்தும் செய்தியாளர்களுக்கு மிரட்டல் விடுத்து முடக்கப் பார்க்கும் திராவிட மாடல் அரசின் முயற்சிகள் இனியும் செல்லுபடியாகாது. திராவிட மாடலின் அடக்குமுறையை எதிர்த்து பத்திரிகை சுதந்திரத்திற்காக நமது @BJP4TamilNadu வீதியில் இறங்கிப் போராடவும் தயங்காது!
சென்னை அசோக்நகரில் மந்த கதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து செய்தி சேகரித்துக் கொண்டிருந்த @TamilJanamNews செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரை மிரட்டும் திமுக நிர்வாகி
அந்த இடத்திற்கு ஆய்வு செய்ய வந்த ஆர்.டி.ஓ அதிகாரி பாதிக்கப்பட்டவர்களிடம் பிரச்சினையை கேட்டு அறிந்தார் அதன் பின்னர் தாசில்தாரிடம் ஆவணம் சரியாக இருந்தால் பட்டா வழங்க வேண்டியதானே இருக்கு என கூறிவிட்டு பாதிக்க பட்டவர்களிடம் உங்கள் பிரச்சனை தீர்ந்துவிடும் @collector_kki@mkstalin
நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள நயினார் பாளையம் என்கின்ற பகுதியில #உங்களுடன்ஸ்டாலின் முகம் நடைபெற்றது இதில் அரசு வழங்கிய நிலத்திற்கு பட்டா கேட்டு மனு கொடுக்க வந்த நபர்களிடம் தாசில்தார் உங்களுக்கு பட்டா இல்லை என்று அநாகரிகமாக நடந்து கொண்டதனால் தர்ணாவில் இறங்கினர்.
#WATCH | “39 வருஷமா இங்க இருக்கேன்.. இவ்வளவு வேகமா மழைநீர் வடிஞ்சி பார்த்ததில்லை”
அரும்பாக்கம் 100 அடி சாலையில் கனமழையால் தேங்கிய மழைநீர் வேகமாக வடிந்தது.. தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு அப்பகுதி ஆட்டோ ஓட்டுநர் பாராட்டு
#SunNews | #ChennaiRains | #WeatherUpdateWithSunNews | @chennaicorp