புடிக்குது புடிக்கலனு இல்ல.. I still love Charlie.. So மாறா எனக்கு interest create பண்ணல. மாறா may be good. But with the impact created by charlie, I will still watch Charlie n number of times. The original is still Fresh. Like Special 26, Andhadun, etc.,
இந்தா வண்டாங்க பா சார்லிய தூக்கினு
மாறா சார்லியோட ரீமேக் தான் ஆனாலும் அந்த கதைல கொஞ்சம் மாத்தி எழுதி எடுத்துருக்கோம்னு ரிலீஸ் க்கு முன்னாடியே மாதவன் இன்டர்வியூல சொல்லிருப்பாரு. அதை புரிஞ்சுட்டு அதுக்கு அப்பறம் மாறா பாத்துட்டு வந்து சொல்லுங்க புடிக்குதா இல்லையானு. 🤗
#Andhadhun Hindi (2018)
Genre: Crime|Thriller
நம்பி பார்க்கலாம்😎
Crime!! Thriller!! னு சொல்லியாச்சு இதுக்கு மேல என்ன வேணும்
கண்டிப்பாக Seat Edge அனுபவம் கொடுக்கும் இதுக்கு மேல புகை போட விரும்பல #MustWatch
குறிப்பு : Tamil Telugu Malayalam இதுல Remake ஆகுதுப்பா..☹️
ஒரு வீட்ல சமையல் னா அந்த food preparation la வீட்ல இருக்கிற எல்லாருக்கும் equal responsibility irukkanum. சமையல் மட்டும் இல்ல எல்லா வீட்டு வேலைலயும் வீட்ல இருக்கிற எல்லாரும் involve ஆகனும். That's it.
Cooking is An Education. Every one should learn.
எல்லார் வீட்டுலயும் சமையல் இல்ல. எல்லாரும் ஹோட்டல் ல சாப்பிட ஆரம்பிச்சாச்சு. கிச்சன் ங்கற வார்த்தை யே வழக்கொழிஞ்சு போச்சு...
இப்போ ஏதாவது இயற்கை சீற்றம்.. என்ன பண்ணுவீங்க. Actually சமையல் ங்கறது பெண்களோட குலத்தொழில் ங்கறது தான் மாறனும். 1/n
என்னை கேட்டால் வீடுகளில் இருக்கும் சமையல்கட்டையே மொத்தமாக ஒழித்துகட்ட வேண்டும். மாற்றாக, குறைந்த விலையில்; அதிக எண்ணிக்கையில் உணவகங்கள் வர வேண்டும். இத்தனைகோடி மனித ஆற்றல் இதில் வீணடிக்கப்படுவதற்குப் பதிலாக, மூன்று வேளையும் கடையில்வாங்கி சாப்பிட்டால் என்ன கெட்டுவிடப்போகிறது?
கேரளா நெய் பந்தல் > பூரி
பச்சரிசி, தேங்காய் சீரகம் லாம் சேர்த்து பூரி மாதிரி எண்ணெய் ல பொரிச்சு பீஃப் ரோஸ்ட் கூட சேர்த்து சாப்பிட்டா... பூரி லாம் எம்மாத்திரம்..