எச்சரிக்கை
இன்று என் வீட்டில் ஆன்லைன் மோசடி நடைப்பெற்றது
கடந்த வாரம் முகநூலில் ஈகார்டு மூலம் சாரி (முதல் புகைப்படத்தில்) உள்ள நீல மற்றும் பிங்கு கலர் கலந்த சாரி ஆடர் செய்யப்பட்டது ஆனால் வந்து சேர்ந்தது என்னமோ எதற்கும் உதவாத யாரோ பயன்படுத்திய பழைய சாரியை அனுப்பி உள்ளார்கள் ..