Reels மட்டுமே பார்த்து பழகுன தற்குறிங்களுக்கு உண்மை எப்படி தெரியும் 🤷♂️🤷♂️
Troll 🆚 Truth 🔥🔥🔥
கல்லை தான் ஊண்ட முடியும், அவ்வளவு தான் இப்ப நான் சொல்ல முடியும் 🔥🔥🔥
மக்களை அரசியல்படுத்தவேண்டிய அவசியமில்லை
ஆட்சியமைக்க திரைக்கவர்ச்சியே போதுமானது என்ற நிலையில் தமிழ்நாட்டை கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது காலம்.
முழு காணொளி
https://t.co/WVBkVuq6ip