பேசி முடிக்கும் வரை மீடியா வாயை திறக்கக் கூடாது!! 😷
அம்மா இருந்தவரை இந்த மீடியாவை எப்படி தன் கண்ணசைவின் கீழ் லெப்ட் ஹேண்டில் டீல் செய்தார் என்பது இப்படித்தான்!! 😂
@EPSTamilNadu@AIADMKITWINGOFL#Amma
அ.தி.மு.கவில் நிலவும் குழப்பம்.. சென்னை, காஞ்சிபுரம் மா.செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த அ.தி.மு.க தலைமையகம் வந்த இ.பி.எஸ்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு.!
#Chennai | #ADMKOffice | #EPS | #Politics | #PolimerNews
சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டி அருகே 50க்கும் அதிகமான பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டியதோடு, அப்பெண்களை பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கியதாக தவெக நிர்வாகி ஒருவர் கைதாகியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
ஏற்கனவே, சம்பந்தப்பட்ட தவெக நிர்வாகி மீது தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் எந்தவித மேல் நடவடிக்கையும் காவல்துறை எடுக்கத் தவறியதே தற்போது இத்தகையை மனிதாபிமானமற்ற கொடுஞ்செயலில் ஈடுபடும் அளவிற்கான தைரியத்தை உருவாக்கியுள்ளது.
மதுரையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததில் தொடங்கி, ஆலந்தூரில் கணவனை இழந்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவு, தூத்துக்குடியில் வேலைவாங்கி தருவதாக ஏமாற்றி இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை, தற்போது 50க்கும் அதிகமான பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டியிருப்பது வரை, தவெகவினர் என்றால் தமிழக பெண்கள் அஞ்சி,ஒதுங்கி நிற்க வேண்டும் என்ற அவல நிலையை ஏற்படுத்தியுள்ளது.
படிக்கும் இடத்தில், பணி செய்யும் இடத்தில், பயணிக்கும் இடத்தில் என அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என சூளுரைத்த முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள், தன் கட்சி நிர்வாகிகளுக்கு பெண்களின் பாதுகாப்பு குறித்தும் அவர்களின் கண்ணியம் குறித்தும் அறிவுரை வழங்கத் தவறியது ஏன் ?
எனவே, பெண்களை ஆபாச படங்கள் எடுத்து மிரட்டியதாக கைதாகியிருக்கும் தவெக நிர்வாகியை தீர விசாரித்து, இதன் பின்னணியில் செயல்பட்ட கொடூர மனம் படைத்தவர்களையும் கண்டறிந்து, அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உளவியல் ரீதியான உதவிகளை செய்திட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu@TVKVijayHQ
"சந்தர்ப்பவாத அரசியல்வாதிக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை"- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு குறித்த கேள்விக்கு கே.பி.முனுசாமி பதில்
#AadhavArjuna | #KPmunusamy | #ADMK
புதிய ஆட்சி அமைந்த நாளில் இருந்து ஆளுங்கட்சி நிர்வாகிகளே கொடும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து உள்ளது.
சேலத்தில் தவெக நிர்வாகி மணிகண்டன் என்பவர் பல பெண்களை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கி, வீடியோ எடுத்து மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
50-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆளுங்கட்சி தவெக நிர்வாகியால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
அதேபோல், சென்னை ஆலந்தூரில் தவெக நிர்வாகி வேம்புலி என்பவர் பாலியல் வழக்கில் தேடப்பட்டு வருவதாகவும், இன்னும் கைது செய்யப்படவில்லை எனவும் செய்திகள் வருகின்றன.
இன்றைய முதலமைச்சர் பதவி ஏற்கும் போது சொன்ன “எல்லாரும் நல்லா இருப்போம்” என்பது இது தானா?
தன் சொந்தக் கட்சி நிர்வாகிகளால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் போது, எப்படி நல்லா இருக்க முடியும்?
உங்கள் ஆட்சியில் குற்றம் செய்யும் உங்கள் கட்சியினர் மட்டும் தான் நன்றாக இருப்பது போல் தெரிகிறது.
தன் கட்சித் தலைவர் முதலமைச்சராக இருப்பது பற்றியோ, அவர் கையில் இருக்கும் காவல்துறை மீதோ இவர்களுக்கு எந்த பயமும் வராமல் இருப்பது ஏன்?
மேற்கூறிய வழக்குகளில் எந்த வித ஒளிவு மறைவோ, அரசியல் குறுக்கீடோ இல்லாமல் நியாயமான விசாரணை நடைபெற்று, குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என என்றை பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
இன்று (14/06/2026) பெரம்பூர் - ஜமாலியா பகுதியில் நடைபெற்ற இராயபுரம் பகுதியை சேர்ந்த திரு.பன்சாலி அவர்களின் இல்ல புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்திய போது….
இன்று (14/06/2026) பெரம்பூர் - ஜமாலியா பகுதியில் நடைபெற்ற இராயபுரம் பகுதியை சேர்ந்த திரு.பன்சாலி அவர்களின் இல்ல புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்திய பிறகு மதிய உணவு அருந்திய போது….
இன்று (14/06/2026) திரு.பன்சாலி அவர்களின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது 11 ஆம் வகுப்பு மாணவனிடம் பொருளாதாரம் (Economics) குறித்து கேள்வி கேட்ட போது….
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் கட்சி தொடங்கிய காலம் முதல் தனது பகுதியில் கழகத்தை வளர்த்த மூத்த முன்னோடியும், புரட்சித்தலைவர் அவர்களை வைத்து தனது வட்டத்தில் கூட்டம் நடத்தியவருமான, எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர் திரு.லட்சுமணன் அவர்களின் மனைவி திருமதி.வசந்தா அவர்களின் மறைவையொட்டி இன்று (14/06/2026) கோடம்பாக்கம் பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்திய போது….
செய்தியாளர்களின் மைக்கைக் கண்டாலே எதோ கொரோனா வைரஸை பார்த்தது போல ஓட்டம் பிடிக்கும் ஆச்சரியக்குறி அமைச்சர்கள்….
#KarurRun, #VillupuramRun என்று ஓட்டம் பிடிப்பதில் தங்கள் தலைவர் வழியையே பின்பற்றுகிறார்களோ என்னவோ..?!!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
மேகதாதுவில் அணை கட்ட தீவிரம் காட்டும் கர்நாடக முதலமைச்சர் வேடிக்கை பார்க்கும் த.வெ.க. அரசுக்கு கண்டனம்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
சமூகத்திற்குத் தனிமனித ஒழுக்கம் குறித்துப் பாடம் எடுப்பதற்கு முன்பு, உங்கள் கட்சியின் நிர்வாகிகளுக்கு அந்த அறிவுரையை முதலில் வழங்குங்கள் @CMOTamilNadu#பொய்க்கால்_குதிரை_அரசு
சென்னை ராயப்பேட்டை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகை தலைமைக் கழகத்தில்,
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் தலைமையில், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
Warm birthday greetings to Hon’ble Union Minister for Commerce & Industry of India, Thiru @PiyushGoyal Avl,
Your dedicated efforts towards strengthening India’s economy, promoting industrial growth, and advancing the vision of a self-reliant nation continue to contribute significantly to the country’s progress.
Wishing you good health, happiness, and many more years of successful public service to the nation.
@AIADMKOfficial