மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (12.10.2026) தலைமைச் செயலகத்தில், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்ட திருமதி மரகதம் குமரவேல் அவர்கள் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay was called on by Tmt.Maragatham Kumaravel to receive his wishes, after being sworn in as Member of the Legislative Assembly, following her victory in the Maduranthakam Assembly Constituency bye-election, at the Secretariat today (12.10.2026).
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (12.10.2026) தலைமைச் செயலகத்தில், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட திருமதி பொ.சத்தியபாமா அவர்கள் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay was called on by Tmt.P. Sathya Bama to receive his wishes, after being sworn in as Member of the Legislative Assembly, following her victory in the Dharapuram Assembly Constituency bye-election, at the Secretariat today (12.10.2026).
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் மாதவரம் பால் பண்ணையையும், கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்து, பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு நேரில் சென்று, பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
#CMJosephVijay
தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி காவல் துணைக் கண்காணிப்பாளர்களுக்கான 14-வது குழுப் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் பயிற்சியில் சிறந்து விளங்கியவர்களுக்குக் கோப்பைகள் மற்றும் பதக்கங்களை வழங்கிச் சிறப்பித்தார்.
#CMJosephVijay