Tamil audience, it’s time to stand together. This is about our culture, and we must speak up together.
Let's show that brainwashed group who we really are.
#Tamils_Boycott_Dorothy#Dorothy
Dorothy தமிழ் சமூகத்திற்கு ஆபத்தான படம், அடுத்த தலைமுறை பிள்ளைகளை குழப்ப உலக வல்லாதிக்கங்களின் தயவில் உருவாகி உள்ள குப்பை படம்.
தமிழர்கள் இத்தீங்கான படத்தை புறக்கணிக்க வேண்டும் 💯
#paarisaalan#பாரிசாலன்#boycottdorothy
Dorathy - படத்த மலேசியா ல தடை பண்ணிட்டாங்க, தமிழ்நாட்டுலயும் இந்த மாதிரி படங்கள தடை பண்ணனும்.
ஏற்கனவே இந்த வானவில் கும்பல்களால ஏகப்பட்ட குற்ற சம்பவங்கள் நடக்குது, இந்த மாதிரி படங்கள் வந்தா குற்றங்கள் அதிகமாகும்...
இது தான் தேவை இல்லாத வேலை, பொது சமூகம் திருநங்கைகளை மதிக்க தான் செய்கிறது.
ஒரு 18+ படத்தை குற��த்து பள்ளி குழந்தைகளிடம் பேசுவதன் நோக்கம் என்ன?
கார்த்திக் சுப்புராஜின் தற்குறிதனமான கதை narration தான் #Dorothy படத்துக்கு எதிர்ப்பு வர காரணம்.
தமிழ்நாடு அரசு தன் பாலின ஈர்ப்பு தான் சரி என்ன கூற வருகிறதா?
இது குறித்து தவெக விற்கு ஓட்டு போட்டவர்களின் மனநிலை என்ன?