"ஆணவப் படுகொலைகள்" என்பது வெறும் குற்றமல்ல, அது சமூகப் பயங்கரவாதம். இதற்கு எதிராக இன்னும் கடுமையான, பிரத்யேகமான சட்டங்களை அரசு உடனடியாகக் கொண்டு வர வேண்டும்.
சாதிப் பெருமித கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்! ❌
@thirumaofficial@TVKVijayHQ@CMOTamilnadu@VanniTamizhVCK#VCK #VCKITWing #Thirumavalavan #VCK4TN #SpecialActAgainstHonourKillings
"மேகதாது அணை கட்டினால் குடிக்கக்கூட தண்ணீர் கிடைக்காது"
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காவிரி ஆறு தமிழ்நாட்டில் நுழையும் பிலிகுண்டுலுவில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம்
என்னை பிடித்திருக்கிறதா என்று கேட்டவன்,அவள் என்னை சாதி என்று கேட்காமல் போய்விட்டான்,
சாதி வெறி பிடித்தாடும் சாத்தான்கள் இருக்கும்வரை, இங்கு காதலிப்பதற்கும் சாதி சான்றிதழ் வேண்டுமோ...💔
பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசும் திரு.சொளமியா அண்புமணி அவர்கள், ஆணவக்கொலை செய்யபட்ட பெண்ணிற்கும் பேசுவார்களா, சட்ட மன்றத்தில்?
ஆணவ கொலை சட்டம் வேண்டும் என்றாவது பேசுவார்களா?
@Sowmiyanbumani@draramadoss
மறுபடியும்...
மக்களின் எண்ணவொட்டத்தில் மாற்றம் வராதவரை இதற்கு முடிவு இல்லை.
மாற்றத்தை ஏற்படுத்த நினைப்பவர்களை மக்கள் கண்டறிந்து ஆதரவு தராத வரை இதற்கு தீர்வு வரப்போவதில்லை
#தரங்கம்பாடி
"என்றோ ஒருநாள் நானும் கொள்ளப்படலாம்" ஆனால் என்னோடு கடைசி இல்லை என்பது தான் கசப்பான உண்மை...
மயிலாடுதுறையில் ஒரு ஆணவ படுகொலை 💔
@VanniTamizhVCK@TVKVijayHQ
மயிலாடுதுறையில் ஆணவ படுகொலை அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டனரா?
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியை ஒட்டியுள்ள சாத்தங்குடி கிராமத்தை சேர்ந்த தலித் சமூகத்தை சேர்ந்த பார்த்திபன்(வயது-20), வன்னியர் சமூகத்தை சேர்ந்த பிரியதர்ஷிணி (வயது -19) இருவரும் காதலித்து வந்தனர்.
இந் நிலையில் செவ்வாயன்று ஜூன் 30 காலை அதேப்பகுதியில் உள்ள தோப்பு ஒன்றின் கூரை கொட்டகையில் அடித்து கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை சம்பவ இடத்தில் கஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஆணவ கொலைகளுக்கு எதிராக சட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்துங்கள் மேலும் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்திடுக தமிழக அரசே.
#ஆணவ_கொலைக்கு_எதிரா_சட்டம்
@TVKVijayHQ@CMOTamilnadu@AadhavArjuna@VanniTamizhVCK@thirumaofficial
ஓசூரில் உள்ள கெலவரப்பள்ளி அணையின் தற்போதைய சூழல் பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை.. சுற்றி வாழும் 60 கிராம மக்கள் பற்றி கவலை இல்லையா.. இந்த நீரை நம்பி வாழும் விவசாய நிலங்கள் பற்றி கவலை இல்லையா, இதை குடிநீராக பயன்படுத்தும் கால்நடைகள் பற்றி கவலை இல்லையா.. ஏன் இந்த அமைதி..
அரசுப் பள்ளியில் முதல்வரின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. கட்சி மேடைபோல் பேனர் அமைத்து கட்சி துண்டு வேஷ்டியுடன் பங்கேற்ற தவெக நிர்வாகிகள். மாணவ, மாணவிகளை நீண்ட நேரம் வெயிலில் அமர வைத்த பரிதாபம்.. ரீல்ஸ் எடுத்து வெளியிட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள்!
#Viluppuram | #TVK | #SchoolStudent | #Reels