@news7tamil ஜெயிலர் படம் நன்றாக அமைந்ததால் தயாரிப்பாளர் நடிகர்களுக்கு பரிசு வழங்கினார்
லியோ தோல்வி படமாக இருந்தாலும் வசூரில் வெற்றி வாகை சூடுவது போல் தயாரிப்பாளரே வடை சுடுவதால் நடிகர்களுக்கு இவரால் ஒன்றும் கொடுக்க முடியாது. அதனால் விஜய் சொல்லிவிட்டார் என்று ஒரு புரட்டு 😂
#LeoDisaster