நாளைக்கு ஜனநாயகன் ரிலீஸ்... பகவத் கேசரி படத்துல பாலயாவோட ஒரு சீன்ல அணில் வரும்... அதே சீன் ஜனநாயகன்லயும் இருந்தா அந்த அணில் Roleயும் அண்ணனே டபுள் ஆக்ஷன்ல பண்ணுறாரான்னு மட்டும் பார்த்து சொல்லுங்க பிரண்ட்ஸ்...😌
#JanaNayaganFromJuly23
நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒன்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.
நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.
நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பாடு. மாணவர்களை மட்டுமல்லாது அவர்களது குடும்பங்களையும் வெகுவாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம்.
நீட் தேர்வு போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமெனில், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமே ஒரே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை, கட்சி தொடங்கியபோதே, நம் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவிலேயே ஆழமாக வலியுறுத்தி இருக்கிறோம்.
நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும். இந்தச் சிக்கலுக்கு இது மட்டுமே ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
"சைட் டிஷ் சரியில்லை, எனவே சர்வரை மாற்று” என்ற போராட்டை மதுவிலக்கு ஆதரவாளர்கள் ஏன் ஆதரிக்க வில்லை என்ற கேள்வியே தவறு பாஸ்
"சைட் டிஷ் சரியில்லை, எனவே சர்வரை மாற்று” என்பது மதுப்பிரியர்களின் போராட்டம் தான்
#நீட்
My Opinion about Medical College Admissions (which has remained the same from 2009 onward)
1.
Central Government conducts one exam and fills the seats in Central Institutes + 15% Seats in State Medical Colleges for UG, PG, Super Specialty
2.
State Govt Fills 85 % of UG Seats by the method of their choice
State Govt Fills 85 % of PG and Super specialty Seats by One Exam
3.
Private Colleges Fill their seats themselves
I know many will get angry with this
But
This is the best way forward
Single Nationwide exam is a disaster
A Broken Ship can't become better by changing the captain
"சைட் டிஷ் சரியில்லை, எனவே சர்வரை மாற்று” என்ற போராட்டை மதுவிலக்கு ஆதரவாளர்கள் ஏன் ஆதரிக்க வில்லை என்ற கேள்வியே தவறு பாஸ்
"சைட் டிஷ் சரியில்லை, எனவே சர்வரை மாற்று” என்பது மதுப்பிரியர்களின் போராட்டம் தான்
#நீட்
Never imagined North and South would switch roles like this...
They're out there fighting for education while we're busy fighting for FDFS tickets...We've successfully downgraded ourselves...At this rate the South won't remain an independent kingdom for long...But what can we do? Looks like another 15 years of this is written into our fate...
Do you know?
Allen Career Institute, Kota's largest NEET/JEE coaching institute, received a $600 million investment in 2024 from Bodhi Tree Systems, an investment platform co-chaired by James Murdoch, former CEO of 21st Century Fox and founder of Lupa Systems,
சிவப்பு சோபா சம்முகம்: டெல்லி NEET போராட்டதில் பாஜக செய்ததையும், தமிழ்நாடு, கேரளா வில் NEET போராட்டத்தில் தவேக, காங்கிரஸ் செய்ததையும் ஓப்பிடக்கூடாது.
அது பாஜக மாணவர்களின் போராட்டத்தை ஓடுக்கும் முறை. இது காங்கிரஸ், தவெக மாணவர்களின் மீதான பாசம்.