முதல்வரான பின் முதல் முறையாக கரூர் வரும் முதல்வர் ஜோசப் விஜய்...
முதல்வரின் இந்தப் பேச்சு குறித்த உங்கள் கருத்து என்ன?
நேரலையில் காண: https://t.co/x0aPKxKTsS
தவெக-வில் இணையும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள்.
தமிழ்நாடு மாடல் மெஷின் குட்கா கரைகளைக் கூட நீக்கும் என சொல்கிறார்களே.. உண்மையா? - MP கனிமொழி கருணாநிதி ட்வீட்!
#KanimozhiKarunanidhi#DMK#tvk#Vijayabaskar#AIADMK
Breaking
இந்தியாவின் முதன்மை உள்நாட்டு உளவு அமைப்பான இன்டெலிஜென்ஸ் பீரோவின் (Intelligence Bureau - IB) இயக்குனராக இருந்து நேற்று (ஜூன் 30, 2026) பணி நிறைவு பெற்ற தபன் குமார் தேகா, விரைவில் ஒரு முக்கிய மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் டெல்லி அரசு நிர்வாக வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.