I laughed out loud when George Kutty @Mohanlal created that twist in the court #Drishyam2 . If you guys dint, please start all over again from #Drishyam1. Fabulous!! Just fabulous👏👏👏👏
உண்மை செய்திக்கு நம்ம பேரை நியூஸ்!!
ஹலோ செயல���யில் 10000 இதயங்களை வென்றுள்ளோம். மேலும் எங்கள் பணி சிறக்க தொடர்ந்து ஆதரவு அளியுங்கள். நன்றியுடன் பேரை நியூஸ்
#perainews @Helo_IN #10k
விண்வெளித் துறையில் தனியாரை அனுமதிக்கும் முடிவை வரவேற்றுள்ள இஸ்ரோ தலைவர் சிவன், தனியார் நிறுவனங்களை சட்டப்பூர்வமாக ஒருங்கிணைத்து மேற்பார்வை செய்ய பிரத்யேக அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
#ISRO#IndianSpaceSector#Sivan
பாபா ராம்தேவ் நிறுவனத்திற்கு மாநில அரசு எந்த அனுமதியும் வழங்கவில்லை என்று ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் ரகு சர்மா தெரிவித்துள்ளார்.
#Patanjali#BabaRamdev#Rajasthan#COVID19
கொரோனா நோயாளிகளுக்கு அதிகளவில் பயன்படுத்தப்படும் வென்டிலேட்டர்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் நானோ தொழில்நுட்பம் கொண்ட முககவசத்தை உருவாக்கியுள்ளார்
மதுரை பேராசிரியர் ஆரோக்கியதாஸ்