சொந்த அறிவு, சுய அறிவு, பொது அறிவு எதுவுமே இல்லாத ஒரு tAyliயை கொண்டு வந்து வித்தை காட்டிட்டு இருக்கானுக..
கக்கூஸ் தண்ணி குடிச்ச தற்குறி டாய்லெட் டாய்லிSS 🤦🤦
இந்த ஊடக வேசி சொல்வது போல் இல்லை, உண்மையில் பாட்டிலுக்கு 10 ரூபா வாங்கினது திருட்டு பாப்பாத்தி A1 குற்றவாளி ஜெயா ஆட்சியில் தான்
ஜெயா ஆட்சியில் தான் தனியார் மதுகடைகளை அரசு ஏற்று நடத்தும் என்று அறிவிப்பு வந்தது
அப்போது டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு எடுக்க டெபாசிட் பணம் கட்டப்பட்டது..
கடை வாடகை, மின் கட்டணம் மற்றும் கூலிங் பீருக்காக பிரிட்ஜ் வாங்குதல் என்று அந்தக் கடையின் செலவினங்களுக்காக பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்க சொன்னது அப்போதே அதிமுக ஆட்சி
ஒரு தெருவுக்கே பிறந்தவன் எதை வேண்டுமானாலும் சொல்வான் யார் மலத்தை வேண்டுமானாலும் தின்பான். 🤬🤬
ஒவ்வொரு வரிகளும் balastu 🔥🔥🔥
#மூனுமாச_வேதனை
நீதிமன்ற நியமனங்களில் ஊழல்..
ஆலயச் சொத்துகள் சூறையாடல்..
மாற்றத்தை மங்களகரமாய் தொடங்கிய கோட்டு மாடல் அரசின் நிர்வாகப் புரட்சி..
அமைச்ர்களின் அன்றாட அமெச்சூர்தனங்கள்..
அவ்வப்போது முகம் மட்டுமே
காட்டிச்செல்லும் கால்ஷீட் முதலமைச்சரது கடமை தவறல்..
அரசுவிழாக்களில் தலைகுனியும் தமிழ்த்தாய் வாழ்த்து..
பட்டியலிட்டு பழிவாங்க மட்டுமே பயன்படுத்தப்படும் காவல்துறை..
அரசை விமர்சிப்பவர்களை ஒடுக்குவதற்கு மட்டுமே புனையப்படும் வழக்குகள்..
வழக்கத்தில் இருக்கும்
திட்டங்களின் மீது ஒட்டப்படும்
பெயர் மாற்ற "ஸ்டிக்கர்கள்"..
மிக மோசமான சட்டம் ஒழுங்கு சீரழிவுகள்..
சட்டமன்ற மரபுகளை சாகடித்த சில்லறை "சைகை"த் தனங்கள்..
தொடர் லாக்கப் மரணங்கள்..
மின்வெட்டோடு கூடிய கொடூர
மின்கட்டண உயர்வுகள்..
மேட்டுர் அணைக்கு பூட்டு போட்டு
படுகை பகுதியை பாலைவனமாக்கும் பாதகங்கள்..
மாற்றுக் கட்சி எம்எல்ஏக்களை
விலைபேசி தூக்கும் சனி சந்தையின் ராஜினாமா
காட்சிகள்..
அதை முதல்வரே முன்னின்று
செய்வதாக சொல்லும் "சைக்கோ" சாட்சிகள்..
நீட்டுக்கு எதிரான போராட்டத்தை
மெரினாவில் படராமல் ஒடுக்கிய RSS மேலே உள்ள கடமை உணர்ச்சி..
அதற்காக கொள்கை எதிரி
பாஜகவிடம் கொப்பளித்த மகிழ்ச்சி..
"ஆஹா பேஷ் பேஷ்"எனும்
ஆலவட்ட ஷொட்டுக்கள்..
அடுக்கடுக்கான நீதிமன்ற செருப்படிகள்..
ஆக மொத்தத்தில்..
ரீல்ஸ்களோடும் , மீம்ஸ்களோடும்
ஜனநாயகத்தை மதிக்காத
குஜிலிமஸ்து கூட்டம்
"கடைசிக்காட்சி"என்று ஓடாத
ஜனநாயகன் ஓடும்
தியேட்டர்களில் ஒக்காந்து
அழுதுவழிய..
இந்த ஆட்சியின் கடைசி நாள்
காட்சி எப்போது வரும் என, அறியாது செய்த அரசியல்
பிழைக்காக ஆங்காங்கே
மக்கள் ஆவேசத்தில் எரிமலையாய்
குமுறி எரிய..
நம்ம..
பட்டிமன்ற மந்திரி பாணியில்
சொன்னால் "மூச்சுமுட்ட பேச்சு
மூனுமாசம் போச்சு" என விரல் விட்டு எண்ணுகிறது வேதனையில் தமிழ்நாடு.
#என்னநாஞ் #சொல்றது 🥺🙂↔️
பாஜக முதல் முக்கிய நோக்கமே #காங்கிரஸ்_முக்த்_பாரத் என்பது தான்
பப்பு கட்சி உன்னை முடிச்சு கட்ட தாண்டா கரப்பான் பூச்சி கட்சிக்கு கொம்பு சீவிட்டு இருக்கான் ஆர் எஸ் எஸ்.
பலருக்கும் தெரியும் கடந்த ஒரு மாதத்தில் தமிழ்நாட்டில் உள்ள சிறு நகரங்களில் உள்ள தனியார் பேருந்துகள் 5 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை பேருந்து கட்டணத்தை உயர்த்தி விட்டன, ஆம்னி பேருந்து கட்டண கொள்ளை மிகப் பெரிய அளவில் நடக்கிறது..
ஆரோக்கிய பால் நிறுவன முதலாளி விஜயை சந்தித்து விட்டு அடுத்த நாளே பால் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தி விட்டார்..
717 கடைகளை மூடிவிட்டோம் என்று சொல்லிட்டு அதன் அருகிலேயே 840 மனமகிழ் மன்றங்களுக்கு லைசன்ஸ் கொடுக்கப்படுகிறது..
இப்ப மதுக்கடைகள் தனியார் மயமாகிறது..
அனைத்து அத்தியாவசிய பொருள்களும் கடுமையான விலை ஏறிவிட்டது அதை கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை..
இந்த கார்பரேட் ஆட்சியில் தமிழ்நாடு மக்கள் நல்லா அனுபவிக்க போகிறார்கள்.