"They have to come to the terms of the Indian Constitution" என்கிறார் ஒன்றியக் கல்வி அமைச்சர். மும்மொழிக் கொள்கையை 'rule of law' என்கிறார்.
இந்திய அ���சியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? எனக் கல்வி அமைச்சரால் கூற முடியுமா?
மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம்! ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதுதான் கல்வி! அதற்கு ஒன்றிய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல!
"மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது" என்று blackmail செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்!
எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம்! உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பே��ினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்...
#StopHindiImposition
@Vanitha06119914 அருமையான பதிவுகாலத்தின் தேவையும் கூட.. கலைஞரைப் பற்றிய அறிந்த இருந்து வந்தவன் என்பதால் இனி அரிதினும் அரிது.. இதுதான் இலக்கு என்ற��� இல்லாமல் தனது அரசியலை தொடங்கி தமிழ்நாட்டை பலமுறை ஆட்சி செய்து மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து சாமானிய மக்களுக்காக ஆட்சி செய்தவர் ❤️🥰
@DrSharmila15 எப்படி வெட்கமே இல்லாமல் இந்த மாதிரி ஒரு பிட் sorry tweet போடறாங்க தெரியல... இதெல்லாம் ஒரு சாதனை
இவர்களிடம் கேட்க வேண்டிய போதனையா இருக்��ின்றது... இது முற்றிலும் வேதனை...
@Maha39574742 இதுவும் திராவிட ஆட்சி வந்து 50 வருடம் கழித்து தான் நடக்க வேண்டி இருக்கிறது.. இன்றும் சில ஊர்களில் சில சித்திரை வீதிகளில் தீண்டாமை நடந்து கொண்டுதான் இருக்கிறது
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறோம் என்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் முத்தான வாக்கியத்திற்கு உயிர் கொடுத்துள்ள தளபதி தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
@Janaaiyar @lakhinathan@arivalayam தாங்கள் இந்த சமூகத்திற்காக மிகப்பெரிய பங்காற்றிய சமூக சிந்தனைகளுடன் பணியாற்றிய அனைவரின் சாதி கணக்கெடுப்பில் தற்பொழுது ஈடுபட்டுள்ளீர்கள் என்பது கவலை அழிப்பதாகும்
அதை பொழுதுபோக்காக செய்கிறீர்களா?..
இந்தியாவை பாரத் என்று அழைப்பது யாருக்கும் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை கேள்வி ? 10 வருடங்களாக பெரும்பான்மை இருந்தும் அதைப் பற்றிய சிந்தனை இல்லாமல் இன்று எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளது பாஜகவிற்கு பெரும் சவாலாக இத்தேர்தலில் அமைந்துவிடும் என்பது காரணமாகும்..
@Janaaiyar @lakhinathan@arivalayam ஜாதி வைத்து கொண்டாடுபவர்களுக்கு தான் யார் என்ன சாதி ?என்பது நன்றாக தெரியும்... தாங்கள் சொன்ன பல பெயர்களின் சாதியை தங்கள் மூலமாகவே அறிந்து கொள்கிறேன்...
@Janaaiyar @lakhinathan@arivalayam எங்களுக்கும் வம்பு வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை... ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று ��ொன்ன பாரதியாரைப் புகழும் நீங்கள் அதை பின்னால் வைத்து கொண்டாடுவதற்கு தான் கேட்டேன்.. நீங்கள் வைத்துக் கொள்வதனால் எங்களுக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை.
@Janaaiyar @lakhinathan@arivalayam தாங்கள் பெயரின் பின்னால் இருப்பது படித்து வாங்கிய பட்டமா தோழரே?... திராவிடம் பாரதி மற்றும் பாரதிதாசன் இருவரையும் கொண்டாடும் ... ��னால் அங்கு அப்படி இல்லை.. எங்களுக்கு பாரதிதாசன் எந்த சமூகம் என்று கூட தெரியாது...
@Udhaystalin நம��்கான ஆசிரியர்கள் தந்தை பெரியாரும் ,பேரறிஞர் அண்ணாவும் & தலைவர் கலைஞர் அவர்களும் தான்
நமக்கு பகுத்தறிவு சுயமரியாதை ஊட்டிய அனைத்து தலைவர்களுமே நமக்கான ஆசிரியர்கள்...
#HWC2023 போட்டிகளை காண, விளையாட்டுதுறை கட்டமைப்பை பார்வையிட ஒடிசா சென்றபோது முதலமைச்சர் @Naveen_Odisha அவர்களை இன்று சந்தித்து, விளையாட்டு சார்ந்த கனவு தி��்டங்களை செயல்படுத்தும் அவருக்கு அன்பையும் நன்றியையும் தெரிவித்தேன். முதலமைச்சர் @mkstalin அவர்கள் குறித்து நலம் விசாரித்தார்.