தமிழ்த்திரையுலகின் முன்னணி இசை அமைப்பாளராக திகழ்ந்த தேனிசை தென்றல் தேவா அவர்கள் உடல்நலக்குறைவால் மரணமடைந்த செய்தி கேட்டு வருந்தினோம்.
கழகத்தலைவர் @mkstalin அவர்களுடன், தேவா அவர்களின் இல்லம் சென்று மறைந்த அவரது திருவுடலுக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினோம். சகோதரர் ஸ்ரீகாந்த் தேவா உட்பட அவருடைய குடும்பத்தாருக்கு ஆறுதலையும் - இரங்கலையும் தெரிவித்தோம்.
இசை அமைப்பாளராக மட்டுமின்றி பாடகர் - பாடலாசிரியர் என்று பல்வேறு துறைகளில் சாதித்தவர்.
சென்னையின் கானா பாடல்களுக்கு உலக அளவிலான முகவரியை தந்த தேவா அவர்களின் தேனிசை என்றும் மக்கள் மனதில் நிலைத்திருக்கும். #Deva
தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன்.
பொறாமை, வஞ்சகம், சூது வாது ஏதுமறியாத வெள்ளை மனம் கொண்டவர் தேவா. கானா வகைமைப் பாடல்களைத் திரையிசையில் பெரிய அளவில் புகுத்தி, கானா என்றாலே தேவாதான் என அறியப்பட்டவர்.
எளிமையான கிராமத்துப் பின்னணியில் இருந்து சென்னைக்கு வந்து, தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்து எத்தனையோ பேருக்கு ஆதர்சமாகத் திகழ்ந்தவர். உச்ச நட்சத்திரங்கள் அனைவரது திரைப்படங்களுக்கும் இசையமைத்து, அவற்றின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்.
குறிப்பாக, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் தேவா அவர்கள் இணைந்து பணியாற்றிய அண்ணாமலை, பாட்ஷா, அருணாசலம் ஆகிய திரைப்படங்களின் பாடல்கள் பெருவெற்றியை ஈட்டின. இன்றளவும், தேவா அவர்களின் இசையோடுதான் ரஜினிகாந்த் அவர்களின் பெயர் திரையில் தோன்றுகிறது என்பதில் இருந்தே அதன் வீச்சை உணர்ந்துகொள்ளலாம். நான் ஆட்டோக்காரன் ஒலிக்காத ஆட்டோ ஸ்டாண்டுகளே தமிழ்நாட்டில் இருக்காது. கலைஞானி கமலஹாசன் அவர்களது அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம் போன்ற நகைச்சுவைப் படங்களிலும் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.
ரஜினி, கமல் மட்டுமல்லாமல், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும் பாசமுள்ள பாண்டியரே உள்ளிட்ட பல வெற்றிப்பாடல்களை தேவா அளித்திருக்கிறார். குறிப்பாக, வாராரு அழகர் வாராரு என்ற தேவாவின் பாடல் இல்லாத சித்திரைத் திருவிழாவை மதுரைக்காரர்களால் நினைத்துப் பார்க்கவே முடியாது.
நாயகர்களுக்கான mass பாடல்கள் மட்டுமின்றி, மனதை வருடும் மெல்லிசைப் பாடல்களிலும் தேவாவுக்கு நிகர் தேவாதான். ஆசை, காதல் கோட்டை, கண்ணெதிரே தோன்றினாள், காலமெல்லாம் காதல் வாழ்க, ஆஹா என நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் மெல்லிசையை தேவா தந்துள்ளார். தலைவர் கலைஞர் அவர்கள்தான், தேவா அவர்களின் இசையின் இனிமையை மெச்சி 'தேனிசைத் தென்றல்' என்ற பட்டத்தை அவருக்கு வழங்கினார்.
எண்பதுகளில் தனது திரையிசைப் பயணத்தைத் தொடங்கிய அவர் இன்றைய இளைஞர்களான அனிருத் உள்ளிட்டோரின் இசையிலும் எந்தத் தலைக்கனமும் இல்லாமல் நட்புணர்வோடு பாடியுள்ளார். அண்மைக்காலமாக, அவரது இசைக் கச்சேரிகளும் எல்லா ஊர்களிலும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன.
தமிழ் வெகுசன இசை வரலாற்றை தேவா அவர்களை விடுத்துவிட்டு எவராலும் எழுத முடியாது. பல அத்தியாயங்களை அவருக்கென ஒதுக்கியாக வேண்டும்.
ஒருபுறம் இசைஞானி இளையராஜா அவர்களும், மறுபுறம் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் அவர்களும் கோலோச்சிய காலத்திலும் தேவா தனக்கெனத் தனிப்பாதை அமைத்து வெற்றி கண்டார். இசையில் வல்லவர் என்பதைத் தாண்டி, மிகவும் நல்லவர் என்ற பெயரையும் பழகிய அனைவரிடமும் பெற்றவர்தான் தேவா.
தேவா அவர்கள் மண்ணை விட்டு மறைந்தாலும் அவரது தேனிசைத் தென்றல் வீசுவது நிற்காது. தேவா அவர்களை இழந்து வாடும் அவரது மகன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சகோதரர் முரளி உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும், தேவா அவர்களின் இரசிக நெஞ்சங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருமணம்
சன் டிவி குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் - காவேரி கலாநிதி ஆகியோர் மகள் காவியா கலாநிதி மாறன், ரவிச்சந்தர் - லட்சுமி ஆகியோரது மகனும், இசை அமைப்பாளருமான அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரது திருமண வரவேற்பு விழா சென்னையில் நவம்பர் 21-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழை, குடும்பத் தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் விடுத்துள்ளார்.
#SunNews | #KaviyaMaran | #Anirudh | @mkstalin | @anirudhofficial
நம் #DravidianModel அரசு கட்டியெழுப்பிய கோவை பெரியார் அறிவுலகம் திறப்புவிழா காண்கிறது
யார் திறந்தால் என்ன? திறந்து வைப்பதா பெருமை?
எதையும் திட்டமிட்டு உருவாக்குவதே பெருமை! அப்பெருமை என்றும் கழகத்துக்கே உரித்தானது!
#Kovai#Coimbatore#PeriyarArivulagam
@_SCR_here Itha than panunga nu soltrom and some time kodunga. mala penja udane 4000cr nu vanthan la avana mari loosuthi than adikurom.
Neenga whole tvkian nenacha, na apti mean panala..
@_SCR_here 4000crs enga nu ketta loosuthi kita soluvom. Thanni nikkala da poituchu. Ithuku than 4000crs nu.
Ninna wait pantra loosuthi. Keela kadal onnum illa time agum nu. Athuku mela ninna external eduthu matha plan panunga da soluven.
@_SCR_here //தண்ணி நிக்கக்கூடாது கரெக்ட்டா
50000cr selavu panalum thanni nikkum. Proper maintenance venum and Thanni poga time kodukanum
Eduthathume kekka koodathu.
El-Nino malai perusa varum Athuku plan panama 4000cr enga nu ketta loosu than solvanga mams.
Ipo ena plan paniyacha sollunga
@_SCR_here Na cancel pana poranga sollala. Ipo irunthe narrative set pana plan panitangala nu kekuren.
Rice vela erithu nu sonna vera katchi karan sathi nu minister solitu irukan 😭😭
Pavam ya nanga.. evlo than eluthuvinga.
Neenga kjm nallathu pana try achum panunga.
Jj mari illama..