வணக்கம் 🙏🙏🙏
கருங்குளம் வடக்கு மண்டல் சார்பாக நேற்றைய தினம் ஸ்தாபன தின நிகழ்ச்சி விளக்க கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.,
கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
தேசிய பணியில்
R.பேச்சிமுத்து,B.A.,
மண்டல் தலைவர்
காவிரி, முல்லைப் பெரியாறு என, தமிழக விவசாயிகளுக்கு இழைக்கப்படும் துரோகத்தை நிறுத்தாமல், தமிழகத்தை வஞ்சித்து, திரு ஸ்டாலின் அவர்களைக் கண்டித்து, வீடுகள் முன் நின்று கருப்புக் கொடி காட்டும் போராட்டம்
#bjptamilnadu#bjp4india