Iron Man, to this day, is my favorite because Tony Stark started it all. The first time I saw Robert on-screen over ten years ago, I connected with his character so much that seeing his end was one of the more personal moments for me. - Trinh #AvengersEndgame#VuduViewingParty
@SD__Tweetz0 Bro it's not about bucky
Steve knows who killed Tony parents all time
He is hides that
And fight 2v1
More he defending the psycho Wanda
Steve is not worthy
பள்ளிவாசல் முன்பு முற்றுகை… அரசு மௌனம் ஏன்?
திருப்பூரில் முறையாக அனுமதி பெற்று கட்டப்பட்டுள்ள பள்ளிவாசல் முன்பு, இந்து முன்னணி கலவர கபோதிகள் பெண்களைக் கூட்டிக்கொண்டு போய் முற்றுகை செய்திருக்கிறார்கள்.
கடந்த ஆட்சியில் இப்படியான எந்தவித சம்பவமும் நடந்தது இல்லை.
முஸ்லிம்களுக்கு தொடர்ந்து சங்கிகள் தொந்தரவு கொடுப்பதும், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதையும் கவனிக்கிறோம்.
எப்படி தலித் மக்களுக்கு திருமா, வன்னியரசு துரோகம் செய்கிறார்களோ,
அதே மாதிரிதான் IUML காதர் மொய்தீன் & அமைச்சர் ஷாஜஹான் இஸ்லாமியர்களுக்கு துரோகம் செய்து மூடிட்டு இருக்காங்க.
#பள்ளிவாசல் #முஸ்லிம்களின்உரிமை #சிறுபான்மைஉரிமை #ReligiousFreedom #MinorityRights #TamilNaduPolitics #IUML #Shajahan
உனக்கு கோட் சூட் கேக்குதா? - ஜாதி வெறியன்
உனக்கு MacBook Pro கேக்குதா? - இதைக் கேட்பவன் யார்?
உனக்கெல்லாம் இத்தனை வருஷ ரிசர்வேஷன் போதாதா? - ஜாதி வெறியன்
உனக்கெல்லாம் ஆராய்ச்சிக்கு ஒரு வருஷம் கொடுத்த பணம் போதாதா? - இதைக் கேட்பவன் யார்?
ஜீன்ஸ் பேண்ட், கூலிங்கிளாஸ் போட்டு ஏமாத்துறாங்க - ஜாதி வெறியன்
லேப் கோட், க்ளவுஸ் போட்டு ஏமாத்துறான் - இதைச் சொல்பவன் யார்?
ஆராய்ச்சி பற்றியும் அறிவு இல்லை. மாணவர் வேதனையைப் புரிந்துகொள்ள மனமும் இல்லை. மாஃபியாவை ஏவிவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.
பீடோ நாயே. உன்ன மாறி வீட்டு குழந்தைய அசிங்கமா பேசிட்டு தலித் விக்டிம்கார்டா அந்த மாணவர் எடுத்தாரு? fund தான கேக்குறாரு. அதுக்கு ஒரு தலித் மாணவன கொச்சைப்படுத்திட்டு இருக்க.
உங்களுக்கு கடைசி வரைக்கும் ஜாதி கட்சிக்கு கொடி பிடிச்சிட்டு மட்டும் இருக்கணும். படிச்சி முன்னேற போக கூடாது..
8 தலித் அமைச்சர்கள், என்ன பயன்? அமைச்சர்களுக்கு கார், டிரைவர் சம்பளத்தில் காட்டிய முக்கியத்துவத்தை ஒரு தலித் மாணவனின் படிப்பில் காட்டவில்லை.
என்றும் என் தலைவனும் @mkstalin கழகமும் தான்@arivalayam .
#TVKVijayFails
ஆண்டிற்கு ரூ.36 லட்சம் என்பதே அரசு அறிவிப்பு. ஆனால் 36 லட்சம் பெற்றுக்கொண்டு கூடுதல் பணம் கேட்பதாக அமைச்சர் சொல்கிறார். பொய்.
Living Expenseக்கு அரசு பணமா? என்றால் அதற்குக் காசு கொடுக்காமல் ரோட்டில் கிடப்பாரா மாணவர்? அரசு கொடுத்த கடிதத்திலேயே living expensesக்கு பணம் ஒதுக்கியுள்ளது.
ஆய்வுக் கருத்தரங்க நிகழ்ச்சிகளுக்கான போக்குவரத்து: கருத்தரங்கமே செல்லாமல் ஆய்வை ஒரு மாணவர் நிறைவு செய்ய முடியுமா? அதற்கான வழிகூட இல்லாமல் என்றாம் சும்மா பெயருக்கு திட்டத்தை நட்த்துகிறீர்களா? அதனால் தான் ஒதுக்கீட்டை மட்டும் பேசுகிறீர்களா?
இதற்கிடையே லண்டன் மாணவர்கள் கதி குறித்து அமைச்சர் வன்னிஅரசு மறந்தேவிட்டார். அவர்கள் இப்போது வழிவகையற்று நிற்கின்றனர்.
மேலும் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் இருந்து அனுப்ப வேண்டிய invoiceஐ கீழுள்ள கடிதத்தில் உள்ள மின்னஞ்சலுக்கு ஏற்கனவே மாணவர் அனுப்பிவிட்டார். கூடுதல் விவரம் வேண்டுமென்றால் மாணவரின் மின்னஞ்சலுக்கு பதிலளிக்க வேண்டாமா? பல்கலைக்கழகத்தை நாட வேண்டாமா? இதை எதையாவது விளக்கம் செய்ய அமைச்சர் வன்னிஅரசு முயற்சித்தாரா?