மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன்,
இனறு பிறந்தநாள் காணும், அருமை அண்ணன் @OPRavindhranath திரு.ப.ரவீந்திரநாத் அவர்களுக்கு,
குமரி சமூக வலைத்தள நண்பர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பாக,
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.!!
@KASengottaiyan@OfficeOfOPS@EPSTamilNadu
Dear Respected Officials,
Kindly please note, under this pandemic situation central govt has given an guidelines to collect only 40% School tuition fees, but most of the school's are collect fees for yearly development,misc.fee etc.
நினைவலைகள்....
குமரி மண்ணின் மைந்தன், முன்னாள் மாவட்ட கழக செயலாளர் அண்ணாச்சி திரு.Adv. @A_VIJAYAKUMARMP அவர்கள், கழக பணி சிறக்க வாழ்த்துக்கள்.!
@OfficeOfOPS@CMOTamilNadu
நினைவலைகள்....
குமரி மண்ணின் மைந்தன், முன்னாள் மாவட்ட கழக செயலாளர் அண்ணாச்சி திரு.Adv. @A_VIJAYAKUMARMP அவர்கள், கழக பணி சிறக்க வாழ்த்துக்கள்.!
@OfficeOfOPS@CMOTamilNadu
பணத்திற்காகவும் பதவிக்காகவும் சூட்டப்பட்ட மகுடம் இல்லை.
மக்களால் பாசத்துடன் சூட்டப்பட்ட அன்பின் மகுடம்.
இது மக்கள் தலைவர்களுக்கு மட்டுமே கிட���க்கும் மணிமகுடம்
மக்களின் நலனுக்காக உழைக்கும் குமரி மண்ணின் மைந்தன், அண்ணாச்சி திரு @A_VIJAYAKUMARMP அவர்கள்.
@OfficeOfOPS @CMOTamilNadu
மக்களை கா��்பவனே சிறந்த தலைவன் என்னும் சொல்லுக்கு ஏற்ப 24 மணி நேரமும் குமரி மக்களின் பாதுகாப்பையும் வளர்ச்சியையும் ஒரே குறிக்கோளாக கொண்டு இரவு பகல் பாராமல் மக்களுக்கு தொண்டாற்ற புரட்சித்தலைவி அம்மாவால் குமரிக்கு வழங்கப்பட்ட பொக்கிஷம் எங்கள் அண்ணாச்சி @A_VIJAYAKUMARMP அவர்கள்🥰