ஒரு தீவிரமான கமல் ரசிகர் @Dir_Lokesh இயக்கிய வெறித்தனமான படம் #Vikram
படம் தொடங்கியது முதல் முடிவு வரை ஜெட் வேகம்.. interval twist, விஜய் சேதுபரி Entry, ஃபகட் பாசில் investigation, Climax, Then One n only Aandavar Kamalhassan Goosebumps.. Blockbuster Confirm..
#Vikramreview
Wish you a many more happy returns sir.. May joy, great surprise, love and happiness surround you on your special day! Happy Birthday! @Dhananjayang 💐😍
#GDQuotes
Your birth should have a purpose. Even if U haven't achieved anything big, leave a legacy in a tiny way for people to remember.
பிறந்தோம், வாழ்ந்தோம், மறைந்தோம் என வாழ்வதல்ல வாழ்க்கை. சிறிதளவேனும் ஓர் சாதனையை செய்து விட்டு செல்வதில் தான் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறது💐
#GDQuotes
Your birth should have a purpose. Even if U haven't achieved anything big, leave a legacy in a tiny way for people to remember.
பிறந்தோம், வாழ்ந்தோம், மறைந்தோம் என வாழ்வதல்ல வாழ்க்கை. சிறிதளவேனும் ஓர் சாதனையை செய்து விட்டு செல்வதில் தான் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறது💐
அதுவரை மாஸ்டரைப் பற்றி அறிந்திடாத பல விடயங்களை அப்பேட்டியில் அறிந்திட முடிந்தது. ஆனால் அதற்குள் இப்படி ஒரு துயரச் சம்பவம் நடந்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மாஸ்டரின் ஆன்மா சாந்தியடைய பிராத்தனை செய்கிறேன். அன்னாரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் @manobalam (2)
@manobalam சார் 2 மாதங்களுக்கு முன் தான் உங்கள் சேனலில் மாஸ்டரின் பேட்டியை பார்த்தேன். சிறுவயதில் இடுப்பு எலும்பு உடைந்து கஷ்டப்பட்டு, அவமானங்களைச் சந்தித்து, படிப்பை முடித்து, சினிமாவில் மிகச் சிறந்த நடன இயக்குநராக உருவெடுத்தார் என்ற கதையை அவர் சொன்னபோது கண்ணீர் பெருகியது. (1)
Watch me live with Makkal Neethi Maiam (MNM) President Padma Bhushan Dr @ikamalhaasan today, 29th July 2021 (Thursday) at 6.45 pm Malaysian time (4.15 pm Indian time).
Follow the live streaming on:
https://t.co/5fR4vw3Nj4
Our latest independent single #nesam composed produced mixed and mastered @sreespeaks sung by yours truly and written @Aegan Thirumagizh .Please do watch like share it . Full youtube link here . https://t.co/uu6ssEa451
தேநீர்..
கொதிக்கும் மனதின் முன்
ஒரு கோப்பை ஆறுதல்..
அடுத்த ஐந்து நிமிடங்களில்
ஆறப்போவது எது? என்பது
தீர்மானிக்கப்படும்..
#Tea#தேநீர்#chai#Phoenixdassan
@LakshmyRamki Mam Thanks for u and team for bringing this issue.. Such a heart wrenching story.. Hope the Malaysian authorities will investigate the matter asap.. #Nerkondapaarvai
கிளப்ஹவுசில் நுழைந்தாலே ஏதோ ஃபிலிம் பெஸ்டிவல் வளாகத்தில் நுழைந்தது போன்ற உணர்வு. உள்ளே பல்வேறு தலைப்புகளில் பல்வேறு விவாதங்கள்.. இதுவும் நல்லா தான் இருக்கு.. #கிளப்ஹவுஸ்#Clubhouse
Thank you for your wishes friends. It's more than 5 weeks already into this job.
At #SonyLIV it's not about ME. It's a big Team with a strong Management. As a Team, we are excited about the launch in #Tamil soon & looking forward to your support 🙏👍💐
https://t.co/QJJtSHEDCY