@PerumalMani_A நீங்க அடுத்த தேர்தலில் யாருக்கு ஆதரவு குடுத்து டிவி நிகழ்ச்சிகளில் பேசுவீர்கள் ஐயா? சசிகலா ராமதாஸ் கூட்டணிக்கு பேசி எங்களை entertain செய்ய வேண்டும் , ஒரு நேயர் விருப்பமாக இதை கவனத்தில் கொள்ளவும்..
@arasubus@arasubus இரவு நேரங்களில் அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் நின்று செல்வதில் இவர்களுக்கு என்ன பிரச்சனை? வயதானவர்கள், குழந்தைகள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள். அவர்கள் எல்லாம் இரவு ��ேருந்தில் பயணம் செய்ய கூடாதா? அருப்புக்கோட்டை to மதுரை. பேருந்து புறப்பாடு நேரம்இரவு 9:45 நாள்:8-02-2026
@arasubus
அருப்புக்கோட்டையில் இருந்து மதுரை செல்லும் இரவு நேர அரசு பேருந்துகள் எல்லாம் அருப்புக்கோட்டையை தாண்டி மாட்டுத்தாவணியில் மட்டுமே நிறுத்த வேண்டும் என்று எதுவும் ரூல் உள்ளதா? பெருங்குடி, சிவகங்கை bypass ( vikram hospital) நிறுத்தங்கள் என்று ��ங்குமே நிற்க கூடாதா?
@Alonewalker_N19 Vijay is not a star of the masses. He is projected as a mass hero by his PR team. Some brainless kids believed it and followed him. The 2026 election result will show what a joker he is and what a clown his fans are.
@NewsTamilTV24x7 சாப்பிட்டு விட்டு அவர் அடித்த யூரின் மஞ்சள் கலரில் இருந்தா வெள்ளை கலரில் இருந்ததா, அதில் உப்பு எவ்வளவு இருந்து என்��தையும் ஆய்வு செய்து சொல்லவும்